#சேனைத்தலைவர் இனமே கடந்த 10 நாட்களுக்கு முன்னாள் , கேரளாவில் வாழும் நமது சேனைத்தலைவர் உறவினருக்கு படிப்பு செலவிற்கு நாம் உதவி கேட்டிருந்தோம் படிப்பு செலவிற்கு .
அவரின் படிப்பு செலவிற்கு உலகம் முழுவதும் வாழும் சேனைத்தலைவர் மக்கள் தங்களால் ஆன உதவியை அன்புடன் அனுப்பி இருந்தனர் .
மேலும் அவரின் கல்விக்கு பணம் தேவையாக இருந்த பொழுது நானே மீதி பணம் முழுவதும் தருகிறேன் என்று நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைக்கு கொடுத்து அருளிய , நமது இனத்தின் குல குரு ஆத்தூர் மணி ஐயாவின் அன்பு புதல்வர் தமிழ் செல்வன் BE.MBA.BL அவர்கள் தனது தந்தையை போல் வள்ளல் என்று நிரூபித்து தன்னாலும் தந்தையை போல் சேனைத்தலைவர் இனத்திற்கு உதவிகள் செய்ய முடியும் என்று சொல்லாமல் சொல்லி உள்ளார் .
அன்பு அண்ணன் ஆத்தூர் மணி உணவகங்களின் இயக்குனர் தமிழ் செல்வன் BE.MBA.BL அவர்களுக்கும் , மற்றும் பண உதவி செய்த அன்பு சேனைத்தலைவர் உறவுகள் அனைவருக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக நன்றிகள் .
சேனைத்தலைவர் இனமே நீங்கள் 8 கோடி கொடுத்து மாளிகை காட்டினாலும் , 2 கோடி கொடுத்து சொத்து வாங்கி போட்டாலும் வி .கே .புதூர் இல் நமது சேனைத்தலைவர் இனத்தின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியவில்லை , மற்றும் நமக்கான நீதியை நம்மால் இன்றும் பெற முடியவில்லை , இது தான் நம் சாதியின் நிலைமை , அதிக தலைக்கட்டோடு கெத்தாக வாழ்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் முட்டாள் தனம் , நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இது தான் உங்கள் நிலைமை 2000 தலைக்காட்டோடு வாழ்ந்து கொண்டிருக்கும் வி .கே .புதூர் இல் என்ன நடந்தது அனைவருக்கும் தெரியும் , ஊர் ஊர் என்று நீங்கள் இருப்பதால் தான் நம் நிலைமை இப்படி,ஊர் பாசத்தை விட்டு விட்டு சேனைத்தலைவர் இனமே பெரிது என்று சேனைத்தலைவர் இனத்தை முன்னிலை படுத்து , நீங்கள் கட்டியுள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்து நம்மால் ஒரு உயிரை திருப்பவும் முடியாது மற்றும் நீதியை பெறவும் முடியாது , உனக்கான அதிகாரம் , உனக்கான சாதி பாதுகாப்பு இது எதுவும் இல்லை என்றால் உன்னால் எதுவும் பெற முடியாது எழுச்சியும் பெற முடியாது .
உனக்கென்று வாய்ப்புகளை உருவாக்கி கொள் , வழக்கறிஞர் க்கு படி அல்லது போலீஸ் க்கு தயார் ஆகு உனக்கென்று ஒரு அதிகாரத்தை உருவாக்கு , இனத்திற்கு பிரச்சனை என்றால் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உடனிருக்கும் அனைத்தையும் நாம் எதிர்கொள்வோம் .
சேனைத்தலைவர் இனமே எழுச்சி கொள் , இன்றும் நீ எனக்கென்ன என் குடும்பத்திலா என்று ஒதுங்கி இருந்தால் நாளை உன் குடும்பத்திலும் நடைபெறும்.
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar