வீரபாகு வேலைவாய்ப்பு அணி - HR
நமது சமுகத்தில் உள்ள அனைவருக்கும் பொருளாதார மேம்பாட்டை உருவாக்குவதறகான முதல் முயற்சி , உங்கள் கல்வி தகுதி (படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ) , உங்கள் திறமை , இது வரை நீங்கள் பார்த்த வேலை , உங்கள் ஊர் , நீங்கள் வேலை பார்த்த இடங்கள் , உங்கள் வயது , இது போன்ற தகவல்களை கொடுத்தால் , இதன் மூலம் எவருக்காவது வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் அவர்களுக்கு உங்களை பற்றிய தகவல்களை அனுப்பி அதன் மூலம் நம் சேனைத்தலைவர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது நமது எண்ணம் .
பகுதி நேர வேலை (Part Time Job ) கிடைத்தால் படித்து கொண்டே நமது இளைஞர்கள் தன வாழ்வில் முன்னேற இது ஒரு படிக்கட்டாக கூட இருக்கலாம் .
Register : https://forms.gle/q8z69xruk8rH293EA
தொழில் செய்பவர்கள் உங்கள் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள :
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204 / senaithalaivar.in@gmail.com
Whatsapp : 9944253204
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204 / senaithalaivar.in@gmail.com
Whatsapp : 9944253204
தலைமையகம்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
இத்தகவல்களை நமது சேனைத்தலைவர் மக்களுக்கு அனைவருக்கும் பகிருங்கள் , அணைத்து Whatsapp குரூப் களிலும் , Facebook குரூப் களிலும் Share செய்யுங்கள் .
நீங்கள் செய்யும் உதவி , நம் இனத்தவர் எவரேனும் பயன்பட உதவியாக இருக்கும் .
No comments:
Post a Comment