தமிழக அரசே !!! தமிழக அரசே !!!
தடை செய் தடை செய் "மதுவை " தடை செய்
தமிழ் இனத்தின் பூர்வ குடிகள் உண்டான இடமாம் மதுரை மாவட்டம் , திருநெல்வேலி மாவட்டம் ,வ.உ.சி சிதம்பரனார் மாவட்டம் என்கிற தூத்துக்குடி மாவட்டம் , தென்காசி மாவட்டம் போன்ற மாவட்டங்களில் வாழும் மக்கள் தன் பொருளாதாரத்தை இழப்பதற்கு காரணமான மதுவை தமிழக அரசு ஒழிக்க வேண்டும் .
மதுவால் தமிழ் குடிகள் அழிந்து கொண்டு இருக்கின்றன , சென்னையில் மட்டும் ஒரு காலத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்த திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்கள் இன்று வட இந்தியர்கள் வரவால் சென்னையில் எவரும் இல்லை , கிட்டத்தட்ட சென்னையில் மட்டும் 20 இலட்சம் வட இந்தியர்கள் இங்கே உள்ளனர் , ஒரு வருடத்திற்கு 30 ஆயிரம் கோடி இங்கிருந்து அவர்கள் ஊர்களுக்கு செல்கிறது ஏனென்றால் இங்கே தங்கும் இடமும் , சாப்பிடும் அவர்களுக்கு இலவசம் ,இதே போல் இங்கே இருந்து பணம் அவர்கள் ஊருக்கு சென்றால் அவர்களின் பொருளாதாரம் உயரும் , நம்மில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் ,சில்லறை பொருளாதாரம் குறையும்,
தமிழ் குடிகள் மதுவிற்கு அடிமையாகி தன் அடையாளத்தை , தன் வரலாறை இழந்து கொண்டு உள்ளது .இதில் வட இந்தியர்களை குற்றம் சொல்லவில்லை , நம்மை மதுவிற்கு அடிமையாக்கி நம் தமிழ் குடிகளை அடிமையாக்க வேண்டும் என்பதே குறிக்கோள் .
தமிழ்ப்பூர்வ குடிகளை அழிப்பதற்கும், அவர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ளாமல் , அவர்களின் பொருளாதாரம் அழிவதற்கும், மொத்தத்தில் தமிழ்குடிகள் அழிப்பதற்குகளமிறக்கப்பட்ட மதுவை ஒழிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .
கோரிக்கை !!! கோரிக்கை !!!
வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்.
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இப்படிக்கு
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#மது #தமிழ்நாடு #போதை #டாஸ்மாக் #சரக்கு #மிடாஸ் #tasmac #தமிழ் #குடிகள்
#தமிழ்குடிகள் #வரலாறு
#தமிழக #அரசே #அரசு
#பொருளாதாரம் #திருநெல்வேலி #தூத்துக்குடி
#மதுரை #தென்காசி
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#மது #தமிழ்நாடு #போதை #டாஸ்மாக் #சரக்கு #மிடாஸ் #tasmac #தமிழ் #குடிகள்
#தமிழ்குடிகள் #வரலாறு
#தமிழக #அரசே #அரசு
#பொருளாதாரம் #திருநெல்வேலி #தூத்துக்குடி
#மதுரை #தென்காசி
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
No comments:
Post a Comment