உதவி தேவை - கொரோனா பாதிப்பு
சேனைத்தலைவர் குல உறவுகள் அனைவருக்கும் நமது சேனைத்தலைவர் இனத்தில் உள்ள தின கூலிகள் மற்றும் வயதான மக்கள் இன்றும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர் கொரோனாவினால் வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் வேறு உதவிகள் கிடைக்காததாலும் நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை அவர்களுக்கு தேவையான அணைத்து உதவிகளும் செய்து கொண்டு உள்ளது .மேலும் பல மக்களுக்கு உதவிகள் தேவைப்படுவதால் நமது சேனைத்தலைவர் பெருமக்கள் உங்களால் முடிந்த உதவிகளை பணமாகவோ அல்லது பொருளாகவோ அல்லது நேரடியாக நீங்களாகவே சென்று உதவிகள் செய்யலாம் .
ஒரு குடும்பத்திற்கு
5 கிலோ அரிசி
அரை கிலோ பருப்பு
அரை லிட்டர் என்னை
மிளகு , சீரகம் , மசாலா பொருட்கள் .
5 கிலோ அரிசி
அரை கிலோ பருப்பு
அரை லிட்டர் என்னை
மிளகு , சீரகம் , மசாலா பொருட்கள் .
Google Pay : 9944253204 ( சுந்தர சேனைத்தலைவர் )
paytm & Phonepay : 9789337947 ( உதயகுமார் சேனைத்தலைவர் )
paytm & Phonepay : 9789337947 ( உதயகுமார் சேனைத்தலைவர் )
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர்கள்
முத்து விஜயன் சேனைத்தலைவர் : 9488752540
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204
முத்து விஜயன் சேனைத்தலைவர் : 9488752540
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204
நீங்கள் அனுப்பும் பணம் 5 ரூபாயாக இருந்தாலும் 10 ரூபாயாக இருந்தாலும் போதும் அதை எங்களுக்கு whatsapp மூலமாகவே அல்லது message மூலமாகவே தெரியப்படுத்தவும் .
நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் செயல் என்றும் சேனைத்தலைவர்க்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்கு எப்பாடுபட்டாவது அவர்களை காப்பது . இன்று அணைத்து பகுதிகளிலும் உள்ள சேனைத்தலைவர் மக்களிடம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உதவியை எதிர்பார்க்குகிறது .
பின் வரும் மாவட்டங்கள் உதவிகள் தேவைப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை .
தென்காசி மாவட்டம் : 15 குடும்பங்கள்
திருநெல்வேலி மாவட்டம் : 6 குடும்பங்கள்
தூத்துக்குடி மாவட்டம் : 10 குடும்பங்கள்
தேனி மாவட்டம் : 3 குடும்பங்கள்
பட்டுக்கோட்டை மாவட்டம் : 6 குடும்பங்கள்
திருப்பூர் மாவட்டம் : 1 குடும்பம்
திருநெல்வேலி மாவட்டம் : 6 குடும்பங்கள்
தூத்துக்குடி மாவட்டம் : 10 குடும்பங்கள்
தேனி மாவட்டம் : 3 குடும்பங்கள்
பட்டுக்கோட்டை மாவட்டம் : 6 குடும்பங்கள்
திருப்பூர் மாவட்டம் : 1 குடும்பம்
உங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்தால் கஷ்டத்தில் இருக்கும் நம் சேனைத்தலைவர் குல மக்கள் 5 நாட்களுக்கு நிம்மதியாக சாப்பிட முடியும்
கஷ்டப்படுபவர்கள் உங்கள் பகுதியில் இருந்தால் அவர்களுக்கு உதவிகள் வேண்டும் என்ற பச்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
முத்து விஜயன் சேனைத்தலைவர் : 9488752540
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204
முத்து விஜயன் சேனைத்தலைவர் : 9488752540
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment