2000 வருடத்திற்கு மேலாக கொடிக்கால் வேளாண்மை செய்து வரும் ஒரே குடி , இந்திய தொல்லியல் துறையால் கொடிக்கால் வேளாண்மை க்கு என்று உள்ள ஒரே குலம் என்று பெருமை படுத்த பட்ட குடி , சங்க காலத்தில் "இலையமுதிடுவார்" என்று அழைக்கப்பட்ட இலை வாணியர் குடி,சோழர்கள் காலத்தில் போர் செய்வதற்கு என்றே ஒதுக்கப்பட்ட பெரும்படையார் , சேனையார் , மூன்று கைமா சேனையார் குடி யை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யின் அன்பு வணக்கங்கள் .
கொடிக்கால் வம்சத்தின் பணிவு , சேனையங்காடிகளின் கட்டுப்பாடு , சேனையார்களின் ஒழுக்கம் , சேனைத்தலைவர்களின் வீரம் ,
இவைகள் சங்கமிக்கும் உயரிய விருது
இவைகள் சங்கமிக்கும் உயரிய விருது
"மூன்று கைமா சேனையார்" விருது
வழங்க வருகை தரும் விருந்தினர்களான
விஜில் M.ராஜா
இம்பா - IMPA
தூத்துக்குடி மாவட்ட தலைவர்
இம்பா - IMPA
தூத்துக்குடி மாவட்ட தலைவர்
M.பாலவிக்னேஸ்.
விஸ்வ ஹிந்து பரிஷத்.
திருநெல்வேலி மாவட்ட துணை தலைவர்.
விஸ்வ ஹிந்து பரிஷத்.
திருநெல்வேலி மாவட்ட துணை தலைவர்.
M . கணபதி சேனையார்
ஊராட்சி மன்ற தலைவர்
வடக்கு இலந்தை குளம்
ஊராட்சி மன்ற தலைவர்
வடக்கு இலந்தை குளம்
O.S.K . ஆவுடையம்மாள்
சேனைத்தலைவர் இனத்தின் மூத்த குடிமகள்.
கயத்தாறு நகர சேனைத்தலைவர் சங்கம்.
சேனைத்தலைவர் இனத்தின் மூத்த குடிமகள்.
கயத்தாறு நகர சேனைத்தலைவர் சங்கம்.
P .சுந்தரபாண்டியன்
வழக்கறிஞர் , அம்பாசமுத்திரம்
வழக்கறிஞர் , அம்பாசமுத்திரம்
வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
சேனைத்தலைவர் இன வரலாற்றை தெரிந்து கொள்வோம் .
வாரீர் சேனைக்குடிக்கு
சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு
இடம் : சேனைத்தலைவர் திருமண மண்டபம் , கயத்தாறு
தேதி : 16 - பிப்ரவரி - 2020
தொழில்முனைவோர் பதிவிற்கு : http://tiny.cc/i0f2hz
இடம் : சேனைத்தலைவர் திருமண மண்டபம் , கயத்தாறு
தேதி : 16 - பிப்ரவரி - 2020
தொழில்முனைவோர் பதிவிற்கு : http://tiny.cc/i0f2hz
முருக பெருமானின் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி மக்களே , சேனைத்தலைவர் மரபு வழி வந்த கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் இனமே ,சேனை பெரு வணிகம் செய்த சேனையங்காடிகள் இனமே ,சோழர் , பாண்டியர்களால் இலைவாணிய வரி விலக்கு கொடுக்கப்பட்ட சேனை குடி மக்களே ,சோழர்களின் போர் குடியாம் “மூன்று கைமா சேனையார் ” மக்களே .சோழர்கள் காலத்தில் சேனை பெரு வணிகம் செய்ததால் சேனை கொண்ட செட்டியார் ,சேனை செட்டியார் என்றும் செட்டியார் மக்கள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட தமிழ் மூத்த குடி மக்களே ,தொழில் முறையில் சேனை முதலியார் என்று அழைக்கப்பட்ட என் குல சேனை முதலி மக்களே ,
நெஞ்சை நிமிர்த்து சொல் நீ சேனைத்தலைவர் இனமான இலைவாணிய சாதி என்று , நீ சங்க காலத்தில் இருந்து 2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பேரும்,புகழும் பெற்ற தமிழ் மூத்த குடி , போர் குடி , வேளாண் குடி , வணிக குடி , இலைவாணிய குடி ஆகிய சேனையார் இனத்தின் ஒரு அடையாளம் என்று மறந்து விடாதே .
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
சேனையங்காடிகள் அணி - B2B
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
மாநில ஒருங்கிணைப்பாளர்
சேனையங்காடிகள் அணி - B2B
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment