மாபெரும் சேனைத்தலைவர் இனத்தின் தலைவர் - KVS ஐயா
சேனைத்தலைவர் குல #இலைவாணிய மக்களே , சேனைத்தலைவர் இனத்தின் மாபெரும் நிலச்சுவான்தார் KVS ஐயா ,மாபெரும் திருச்செந்தூர் கோவிலின் அறங்காவலராக இருந்தவர் . இன்றும் திருநெல்வேலி , தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் வாழும் சேனைத்தலைவர் மக்களால் மதிக்க கூடிய மனிதர் .
இனி வரும் காலங்களில்
சிவகாசி K.A.சண்முகவேல் அண்ணாச்சி ஐயா,
K.V.சுப்பிரமணியம் ஐயா,
ஆத்தூர் மணி அண்ணாச்சி ஐயா போன்ற நமது இனத்தின் முன்னோடிகள் குருப்பூஜையை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யால் கேட்டு கொள்ள படுகிறது .
சிவகாசி K.A.சண்முகவேல் அண்ணாச்சி ஐயா,
K.V.சுப்பிரமணியம் ஐயா,
ஆத்தூர் மணி அண்ணாச்சி ஐயா போன்ற நமது இனத்தின் முன்னோடிகள் குருப்பூஜையை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யால் கேட்டு கொள்ள படுகிறது .
சேனைத்தலைவர் வம்சமே எனக்கென கடந்து விடாதே இன்று நீ இருக்கும் நிலைமைக்கு இவர்களும் காரணம் .சேனைத்தலைவர் இன வரலாறு மறந்தாய் , உன் வீரத்தை மறந்தாய் பல நூற்றாண்டுகளில் வாழ்ந்த உன் இனத்தின் தலைவர்களை மறந்தாய் , இந்த தலைமுறையில் மறைந்த நம் இனத்தின் முன்னோடிகளையாவது கொண்டாடுவோம் .
நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கி கொள்ளாதே , அது துரோகத்தில் சாரும் , உனக்கான அடையாளம் உன் சாதி தான் , அதை நீ அடையாளப்படுத்தாத போது கண்டிப்பாக நீ ஒருநாள் அவமானப்படுவாய் .#சேனைத்தலைவர் என்று அழுத்தம் திருத்தமாக நெஞ்சை நிமிர்த்து சொல் , நீ பல சங்கங்கள் கட்டலாம் , பல மடங்கள் மாளிகைகள் கட்டலாம் , பல மண்டபங்கள் கட்டலாம் , பல கோவில்கள் கட்டலாம் ஆனால் அதை பாதுகாக்க வீரம் மற்றும் விவேகத்தோடு இருக்க வேண்டும் இதை சொல்லி சென்றவர்கள் தான் மேலே உள்ள நமது முன்னோடிகள் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைஇல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in