Saturday, 20 June 2020

சேனைத்தலைவர் மக்கள் வாழும் அணைத்து ஊர்களிலும் ஊருக்கு ஒருவர் வழக்கறிஞர் ஆக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இன் முயற்சி .

சேனைத்தலைவர் மக்கள் வாழும் அணைத்து ஊர்களிலும் ஊருக்கு ஒருவர் வழக்கறிஞர் ஆக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இன் முயற்சி .

வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி வந்த சேனைத்தலைவர் குல உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ,
#சேனைத்தலைவர் இனத்தில் மேலும் வழக்கறிஞர்களை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் , சேனைத்தலைவர் மக்கள் வாழும் அணைத்து ஊர்களிலும் ஊருக்கு ஒரு சேனைத்தலைவர் வழக்கறிஞர் என்ற முயற்சியில் நம் இனத்திற்காக போராடவும் சேனைத்தலைவர் இன மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை சட்ட பிரச்சனையில் இருந்து காப்பாற்றவும், வழிகாட்டவும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சேனைத்தலைவர் இன மக்களுக்காகவும் , இனத்திற்காகவும் எடுக்கும் முயற்சி .
சேனைத்தலைவர் இனத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வழக்கறிஞர் படிக்க விரும்பி , படிக்கும் அளவிற்கு வசதி இல்லாமல் இருக்கும் மாணவர்களின் படிப்பு செலவினை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை ஏற்று உங்களை வழக்கறிஞர்கள் ஆக்கும் , இவை அரசு சட்ட கல்லூரிக்கு மட்டும் பொருந்தும் .
இதற்கு முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல் , #சேனைத்தலைவர் இன பற்று .
முக்கியமாக இந்த முயற்சி வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்ளுக்கு மட்டும் தான் ஏனென்றால் ஏதோ ஓன்று படிக்க வேண்டும் என்று நினைக்காமல் கனவோடு படிக்க கூடிய நபர்களால் மட்டுமே சிறந்த வழக்கறிஞர் ஆக முடியும் .
நீங்கள் அரசு சட்ட கல்லூரியில் நீங்கள் சேர்ந்த அணைத்து ஆவணங்களும் சரி பார்த்த பிறகே உங்கள் கல்வி பொறுப்பை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை ஏற்கும்.
உங்கள் ஆதார் கார்டு மற்றும் உங்கள் தகவல்களை பதிவு செய்க
-----> https://bit.ly/2X3xIJM ( இதை கிளிக் செய்யுங்கள் )
மேலும் தொடர்புக்கு
வக்கீல் . சிவா - 99420 85752
தென் மாநில வழக்கறிஞர்கள் அணி ஒருங்கிணைப்பாளர்
வேணு கோபால் - 90035 94025
கல்வி மேம்பாட்டு குழு மாநில ஒருங்கிணைப்பாளர்
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள்(B2B) அணி / தொழில் முனைவோர் அணி
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
-----> https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

No comments:

Post a Comment