தோழர் காத்தமுத்து ஐயா ,
கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் (நாகப்பட்டினம் தொகுதி 1967-72)

நமது சேனைத்தலைவர் இனத்தில் பிறந்த மணிமகுடம் தோழர் காத்தமுத்து ஐயா வின் பிறந்த தினம் இன்று
சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல் கம்யூனிஸ்ட் கட்சியின் குரல். அந்த குரலுக்கு சொந்தகாரர் தோழர் காத்தமுத்து..
காவிரி நடுவர் மன்றம் அமைத்திட குரல் கொடுத்த பாட்டாளிகளின் பாதுகாவலர் தன்னலம் கருதா போராளி தோழர் . காத்தமுத்து ஐயா அவர்களின் 103 ஆவது பிறந்த தினம் இன்று .
1971ம் ஆண்டு தோழர் காத்தமுத்து நாடாளுமன்ற உரையின் சிறு பகுதி பின்வருமாறு:
காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்க மைசூர் (கர்நாடகா) அரசு மறுக்கிறது. தேச ஒற்றுமையை காக்க உறுதிமொழி ஏற்றவர்கள் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்கின்றனர். இது என்ன நியாயம்? சூடேறி நிற்கும் இந்த காவிரி நீர் பிரச்சனை பற்றி இங்கே வசதியான குளிர்பதன மாளிகையின் குளுமையில் அமர்ந்து விவாதித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் காவிரி டெல்டாவில் லட்சோப லட்சம் விவசாயிகள் நீரின்றி வறட்சியால் வறுமையில் வாடி காற்றில் பறக்கும் சருகுகள்போல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கான நதி நீர் ஒப்பந்தங்களை உடன்படிக்கைகளை மதித்திடாமல் மீறிநடந்தால் நாட்டில் தேசிய ஒருமைப்பாடு எப்படி இருக்க முடியும்? சமீபத்தில் மைசூரில் (கர்நாடகா) வரப்போகும் சட்டசபை தேர்தல் காரணமாக இந்த முக்கியமான விஷயத்தில் மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது என நினைக்க வேண்டியிருக்கிறது! மாநிலங்கள் மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட உடன்படிக்கைகளை பரஸ்பர நலனை உத்தேசித்து செயல்படுத்திட வேண்டும். இந்த பயங்கரமான பிச்சனையை மத்தியஅரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்; சூழ்நிலையை தடுத்து மேலும் முற்றவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!"

என கர்ஜித்தார் தோழர் காத்தமுத்து. அப்போது கர்னாடக கம்யூனிஸ்ட் கட்சி கிளையும் இவரது கருத்தை ஆதரித்தது...
ஆனால் ஆட்சிகள் மாறுகிறது காட்சிகள் மாறுகிறது, காவிரி விவகாரத்திற்கு தீர்வுதான் இல்லை..
இந்த நாளில் ஒப்பற்ற தலைவரின் நினைவை போற்றுவோம்
இந்த நன்னாளில் ஐயாவை போற்றி வணங்குவோம் .

🔰வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#நவகண்டம் #வீரப்பெருமாள் #சைவம் #கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#ஹரி #ஹரிசேனைத்தலைவர்
#police #காவல்துறை #திருநெல்வேலி
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in

No comments:
Post a Comment