Saturday, 20 June 2020

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி
அதே நேரத்தில் இந்திய தொழில் நிறுவனங்களை கொரோனா நஷ்ட காலத்தை பயன்படுத்தி வாங்க முயன்ற சீனாவிற்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கண்டங்களை தெரிவித்து கொள்கிறது .
வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச உறவுகள் அனைவருக்கும் இந்த கொரோனா காலத்தில் அணைத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது , அதே போல் தொழில்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக புதிதாக தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் ,மற்றும் லாபம் இல்லாமல் நடத்தப்பட்டு என்றாவது ஜெயித்து விட முடியும் என்று நம்பிக்கையில் தொடங்கப்பட்டு இந்திய மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் ஓடி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் தற்பொழுது உள்ள கொரோனா காலத்தில் நிறுவனங்கள் பயங்கர சரிவை சந்தித்துள்ளன இந்த சரிவை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொரோனா வைரஸ் பரப்பிய சீனா இந்தியா நிறுவனங்களை வாங்கி தனக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியில் மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட்டு கொண்டு உள்ளது , இதே போல் ஆஸ்திரேலியா
போன்ற நாடுகளில் பல நிறுவனங்களை இந்த கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் சரிவை பயன்படுத்தி பல நிறுவங்களை தனக்கு சொந்தமாக வாங்கி உள்ளது . இதனால் ஏற்படும் பிரச்னை என்னவென்றால் நமக்கு தெரியாமளையே நமது இந்திய தொழில் நிறுவனங்கள் சீனாவின் ஆதிக்கத்தில் சென்று விடும் .இதன் முதல் கட்டமாக மார்ச் மதம் சீனா HDFC பேங்க் பங்குகளை வாங்கி உள்ளது இதை கண்டறிந்து இந்தியா இனிமேல் சீனா இந்தியாவில் எந்த நிறுவனங்ககளையும் வாங்க முடியாது , வாங்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது .
இது வரவேற்க தக்க விஷயம் இதே போல் தான் 200 வருடங்களுக்கு முன் இந்திய வந்த ஆங்கிலேயன் வணிகம் செய்வதாக வந்து இந்திய நாட்டை அடிமை படுத்தியது போல் சீனா அணைத்து நாடுகளின் மேல் வணிக ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து உள்ளது .இதை முதலில் கண்டறிந்து சீனா என்ற குள்ள நரி நாட்டை இந்தியாவில் வணிக நிறுவனங்கள் வாங்குவதற்கு தடை செய்த இந்திய அரசிற்கும் , பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் ஒட்டுமொத்த சேனைத்தலைவர் சமுதாயம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
அதே நேரத்தில் சீனாவிற்கு கொரோனா வைரஸ் பரப்பியதற்கும்,இந்திய நிறுவனங்கள் வாங்குவதற்கு முயற்சித்த சீனாவிற்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கண்டங்களை தெரிவித்து கொள்கிறது .
🔰வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#நவகண்டம் #வீரப்பெருமாள் #சைவம் #கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#ஹரி #ஹரிசேனைத்தலைவர்
#india #china #திருநெல்வேலி
#modi #pmofindia #மோடி #இந்தியா
#சீனா #indianarmy
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in




No comments:

Post a Comment