மூன்று கைமா சேனையார் - விருது
--------------------------------------------
மூன்று கைமா சேனையார் என்பது சோழர்கள் காலத்தில் வாழ்ந்த நம் சேனையார் இனத்தின் ஒரு படை பிரிவின் பெயராகும் . அக்காலத்தில் சேனை பெரு வணிகம் செய்த சேனையங்காடிகள் ஆகிய நாம், நம்முடன் வணிக பாதுகாப்பிற்கும் , போர் புரிவதற்கும் , கோவில்களை காவல் செய்வதற்கும் நாம் சொந்தமாக நம் இன மக்களை படைப்பிரிவாக வைத்திருந்தோம் அவைகள் பெரும்படையார், சேனையார் ,மூன்று கைமா சேனை யார் ஆகிய அப்படைகள் இருந்த பகுதி சேனைக்குடி அல்லது சேனைச்சேரி என்ற பெயரில் அழைக்கப்பட்டது . சோழர்கள் காலத்திலும் பாண்டியர்கள் காலத்திலும் நம் குல மக்கள் அனைவரும் சேனையார் அல்லது சேனையங்காடிகள் அல்லது சேனை கொண்ட செட்டியார் என்று அழைக்கப்பட்டனர்.

இதகல்வல்கள் அனைத்தும் The Members of the ancient South Indian army என்ற புத்தகத்தில் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது .
இப்பேற்பட்ட போர்குடி ஒழுக்கத்திற்கும் ,எந்த வித ஒழுக்க கேடான மது , மாது என்ற போதை பழக்கங்களுக்கு ஆளாகாமல் தலைமைக்கு கட்டுப்பட்ட குடியாகவும், சோழர்களின் போர்குடியாகவும் இருந்து வந்துள்ளது .
ஆனால் இன்றோ கடந்த 40 வருடங்களாக நம் இனம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டும் , நம் வரலாறு திருடப்பட்டும் உள்ளது .
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் ஒரு தலைமுறைக்கு மது போதைக்கு அடிமை ஆக்கினாள் போதும் அத்தலைமுறை அவர்களின் வரலாறை அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்காமல் , மது போதையை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்கின்றனர் , அதே போல் நம் தலைமுறை மக்களும் மதுவிற்கு அடிமையாகி பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளனர் .

சிறிது யோசித்து பாருங்கள் நம் ஊரில் நம் சிறு வயதாக இருக்கும் பொழுது நன்றாக இருந்த ஒரு வம்சம் நாம் வளர்ந்த பிறகு அந்த வம்சம் காணாமல் போயிருக்கும் , காரணம் அந்த வம்சத்தின் ஒரு தலைமுறை அவர்களின் சேர்க்கையால் மதுவிற்கு அடிமையாகி அவர்களின் சொத்து அனைத்தும் இழந்து ஊரை விட்டு காணாமல் போயிருப்பர்.
ஒரு மனிதனிடம் தோல்வி ஆரம்பிக்கும் இடம் எது என்றால் , மதுவிற்கு அடிமை ஆகி தன்னிலை மறந்து தன் குடும்பம் , தன் சுயமரியாதை , தன் இனம் அனைத்தையும் மறந்து கடைசியில் அழிந்து போயிருப்பர் .
இக்காலத்தில் நம் இனத்தின் பெரும் எதிரி மது ஒன்றே அதை அழித்து விட்டால் , சோழர் காலத்தில் வாழ்ந்த நம் தலை முறையின் வீரமும் , விவேகமும் ஓன்று சேர ஆரம்பிக்கும். .
இதன் முதல் முயற்சியாக மது , புகை பழக்கம் போன்ற எந்த வித போதை பழக்கத்திற்கும் ஆளாகாமல் உள்ள நம் இன மக்களுக்கு சோழர்கள் காலத்தில் வாழ்ந்த நம் தலைமுறையின் பெயரால் " மூன்று கைமா சேனை யார் " என்ற விருது கொடுத்து கெளவுரவிக்க படுகிறார்கள் .

இவ்விருது பின் வரும் காலங்களில் ஒவ்வொரு ஒன்றியங்களில் நடத்த விருக்கும் " சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு " இல் வைத்து கொடுக்க பட இருக்கின்றது .
கயத்தாறு ஒன்றிய விருது வருகிற பிப்ரவரி 16 இல் கயத்தாறில் வைத்து நடைபெறும் "சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு" இல் வைத்து கொடுக்க படுகிறது .
இவ்விருதை வழங்குபவர்கள் .
நம் பேரவையின் வீரபாகு இரத்ததான கழகம் சார்பாக வழங்கப்படுகிறது.
சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு
இடம் : சேனைத்தலைவர் திருமண மண்டபம் , கயத்தாறு
தேதி : 16 - பிப்ரவரி - 2020
பதிவிற்கு : http://tiny.cc/i0f2hz
இடம் : சேனைத்தலைவர் திருமண மண்டபம் , கயத்தாறு
தேதி : 16 - பிப்ரவரி - 2020
பதிவிற்கு : http://tiny.cc/i0f2hz
முருக பெருமானின் படைத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி மக்களே , சேனைத்தலைவர் மரபு வழி வந்த கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் மூப்பனார் இனமே ,சேனை பெரு வணிகம் செய்த சேனையங்காடிகள் இனமே ,சோழர் , பாண்டியர்களால் இலைவாணிய வரி விலக்கு கொடுக்கப்பட்ட சேனை குடி மக்களே ,சோழர்களின் போர் குடியாம் “மூன்று கைமா சேனையார் ” மக்களே .சோழர்கள் காலத்தில் சேனை பெரு வணிகம் செய்ததால் சேனை கொண்ட செட்டியார் ,சேனை செட்டியார் என்றும் செட்டியார் மக்கள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட தமிழ் மூத்த குடி மக்களே ,தொழில் முறையில் சேனை முதலியார் என்று அழைக்கப்பட்ட என் குல சேனை முதலி மக்களே ,
எதற்கும் அஞ்சாமல் துணிவோடு நெஞ்சை நிமிர்த்து நேர்மையாக போராடும் குணம் கொண்ட சேனைத்தலைவர் இன மக்களே
நெஞ்சை நிமிர்த்து சொல் நீ சேனைத்தலைவர் இனமான இலைவாணிய சாதி என்று , நீ சங்க காலத்தில் இருந்து 2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பேரும்,புகழும் பெற்ற தமிழ் மூத்த குடி , போர் குடி , வேளாண் குடி , வணிக குடி , இலைவாணிய குடி ஆகிய சேனையார் இனத்தின் ஒரு அடையாளம் என்று மறந்து விடாதே.
மேலும் தொடர்புக்கு
--------------------------
சபரி சேனைத்தலைவர் - 97515 82494
தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர்
--------------------------
சபரி சேனைத்தலைவர் - 97515 82494
தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர்
வெள்ளத்துரை சேனைத்தலைவர் - 99764 40657
கயத்தாறு ஒன்றிய தலைவர் , தூத்துக்குடி மாவட்டம்
கயத்தாறு ஒன்றிய தலைவர் , தூத்துக்குடி மாவட்டம்
ரமேஷ் சேனைத்தலைவர் - 96003 88271
கயத்தாறு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், தூத்துக்குடி மாவட்டம்
கயத்தாறு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், தூத்துக்குடி மாவட்டம்
ராமசாமி சேனைத்தலைவர் - 97891 46948
கயத்தாறு நகர செயலாளர் , தூத்துக்குடி மாவட்டம்
கயத்தாறு நகர செயலாளர் , தூத்துக்குடி மாவட்டம்
லெட்சுமணன் சேனைத்தலைவர் - 77081 26134
கயத்தாறு நகர பொருளாளர், தூத்துக்குடி மாவட்டம்
கயத்தாறு நகர பொருளாளர், தூத்துக்குடி மாவட்டம்
சுந்தர சேனைத்தலைவர் - 99442 53204
மாநில ஒருங்கிணைப்பாளர்
சேனையங்காடிகள் அணி - B2B
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
மாநில ஒருங்கிணைப்பாளர்
சேனையங்காடிகள் அணி - B2B
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment