கொடிக்கால் வம்சம் -
கொடிக்கால் பிள்ளைமார் ,
கொடிக்கால் மூப்பனார்
கொடிக்கால் பிள்ளைமார் ,
கொடிக்கால் மூப்பனார்
இலைவாணிய வம்சத்தின் குல தொழில்
சங்க காலத்தில் இருந்து இன்று வரை கொடிக்கால் தொழில் செய்து கொண்டு இருக்கும் , சேனைத்தலைவர் குல மக்களின் கொடிக்கால் வெற்றிலை வேளாண்மை , திருநெல்வேலி , தென்காசி , ஆய்க்குடி , தேனி , போடிநாயக்கனூர் , மதுரை போன்ற பகுதிகளில் கொடிக்கால் வெற்றிலை செய்து கொண்டு இருக்கும் நம் குல கொடிக்கால் பிள்ளைமார் , கொடிக்கால் மூப்பனார் மக்களின் குல தொழில் வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை ஆகும் .

இந்த வீடியோ எடுக்கப்பட்டது ஆய்க்குடி பகுதிகளில் கொடிக்கால் தொழில் செய்து கொண்டு இருக்கும் ஒரே குலம் நம் சேனைதலைவர் குலம் .
இன்று இந்த குல தொழில் நலிவடைந்து வந்து கொண்டு இருக்கிறது காரணம் இதற்கேன்று எந்த ஒரு அரசு ஊக்க உதவிகள் கிடைப்பதில்லை .
அரசு நினைத்தால் நம் தமிழர்களின் செல்வா பயிரான , வெற்றி பயிரான, மருத்துவ பயிரான , நம் குல தொழிலாளான வெற்றிலை யை மீண்டும் எங்கள் குல இளைஞர்கள் எடுத்து செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் .
தமிழக அரசு வெற்றிலை கொடிக்கால் வேளாண்மை செய்யும் விவசாயிகளை கருத்தில் கொண்டு நம் மருத்துவ பயிரை பாதுகாக்க வேண்டும் என்பது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யின் கோரிக்கை .
வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம்
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment