Saturday, 27 June 2020

சேனைத்தலைவர் வணிக குழு - B2B

#சேனைத்தலைவர் வணிக குழு - B2B


#சேனைத்தலைவர் குல தொழில்புரியம் இன மக்களுக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் அன்பான வேண்டுகோள் .
சேனைத்தலைவர் வணிக குழு வில் இணைந்து கொள்ளுங்கள் , இந்த கஷ்டமான கொரோனா காலத்தில் நமக்கான தொழில் வாய்ப்புகளை நம்மால் மாவட்டம் தாண்டி நம்மால் உருவாக்கி கொள்ள முடியும் , இதன் மூலம் மேலும் அதிக வாடிக்கையாளர்களை நம்மால் பெற்று கொள்ள முடியும் , மற்றும் உங்கள் தொழில் அமைப்புகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை எனில் இதன் மூலம் நம்மால் உருவாக்கி கொள்ள முடியும் .இதன் மூலம் அணைத்து விதமான வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் , மொத்தமாக விற்பனை செய்பவர்கள் , சில்லறை விற்பனை செய்பவர்கள் மற்றும் வீட்டில் இருந்து தொழில் செய்பவர்கள் இவர்கள் அனைவரையும் இணைப்பது தான் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் , தொழில்முனைவோர் அணியின் குறிக்கோள் .
சேனைத்தலைவர் இனத்தின் அணைத்து தொழில் செய்பவர்களையும் ஒன்றிணைத்து #சுதேசி கொள்கை மூலம் நமக்கான அணைத்து பொருட்களையும் இந்தியா முழுவதும் நாம் விற்று கொள்ளலாம் , இதற்காக தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை , "சேனைத்தலைவர் வணிக குழு" என்ற Online Selling Platform மற்றும் "சேனைத்தலைவர் வணிக குழு" என்ற பெயரில் கூடிய விரைவில் Mobile Selling App உருவாக்கப்படும் .அதற்கான பணிகள் தற்பொழுது நடைபெற்று கொண்டு உள்ளது .
பதிவு செய்து கொள்ளுங்கள் / Register :
https://bit.ly/2BeCU5s ( இதை கிளிக் செய்யுங்கள் )
நமக்கு தேவையான அனைத்தையும் நம் இன மக்களிடம் பெற்று கொள்வது .இதன் மூலம் நம் இன மக்களின் பொருளாதாரம் மென்மேலும் பெருகும் , வேலை வாய்ப்புகள் பெருகும் , சட்ட பாதுகாப்புகள் கிடைக்க பெரும் .மொத்தத்தில் நம் சேனைத்தலைவர் இனத்தின் எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம் .
பதிவு செய்து கொள்ளுங்கள் / Register :
https://bit.ly/2BeCU5s ( இதை கிளிக் செய்யுங்கள் )
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன்
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தொடர்புக்கு
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar