Saturday, 20 June 2020

தொழில் முனைவோர் ஆவதற்கு - #சேனைத்தலைவர் வம்சம்

#தொழில் முனைவோர் ஆவதற்கு - #சேனைத்தலைவர் வம்சம்
வீரமிக்க #சேனைத்தலைவர் பெருமக்களே கொரோனா காலம் எங்கு பார்த்தாலும் வேலை வேண்டும் வேண்டும் என்று சில பதிவுகள் நெறைய போன் கால்கள் .என்றும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை அணைத்து ஊர்களில் வாழும் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி மக்களுக்கு துணை நிற்கும் .
இங்கு சில விசயங்கள் பேச கடமை பட்டுளேன் .
#சேனைத்தலைவர் பெருமக்களே
கண்டிப்பாக தொழில் செய்ய ஆசைப்படுங்கள் , உங்களால் முடியும் என்ன பண்ண லாம் என்று உங்கள் தெரு , உங்கள் ஊர் சந்தை எந்த பொருள் தேவை அதிகம் தேவை படுகிறது , அந்த பொருளை இங்கு விற்றால் நம்மால் லாபம் சம்பாதிக்க முடியுமா என்று சிந்தியங்கள் , தொழில் ஆரம்பித்தாள் நஷ்டம் வந்து விடுமோ என்று சிந்திக்காமல் , நாளை சந்திப்போம் என்று நண்பனிடம் சொல்லுவோமே எந்த நம்பிக்கையில் நாளை காலை வரை நாம் இந்த பூமியில் இருப்போமா என்று தெரியாமல் அதே போல் நம்பிக்கையோடு செய்யுங்கள் கண்டிப்பாக நமது கடவுள் #வீரத்தளபதி #வீரபாகு #சேனைத்தலைவர் என்றும் உங்களுக்கு துணை இருப்பார்.
நீங்கள் முதலீடாக அதிகமா செய்ய வேண்டியது அதிக தொகை இல்லை , முதலில் 5000 ரூபாய் போட்டு எடுத்து காய்கறி விக்கலாம் ஒரு நாள் நீங்கள் காய்கறி மார்க்கெட் வைக்க இதுவே அடித்தளம் , இல்லை மளிகை பொருட்கள் விக்கலாம் ஒருநாள் பெரிய சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு இதுவே அடித்தளம், இல்லை என்றால் எலெக்ட்ரிஷியன் காண்ட்ராக்ட் எடுக்கலாம் அரசு காண்ட்ராக்ட் கிடைக்க வாய்ப்புள்ளது , நீங்கள் டீ மாஸ்டர் ஆ சிறிதளவு டீ கடை வைக்க முயற்சி எடுங்கள் கண்டிப்பாக ஒரு நாள் பெரிய உணவகம் உங்களால் உருவாக்க முடியும் , துணி வியாபாரம் செய்யலாம் வீட்டில் வைத்தே , இதை சாதாரணம் என்று எண்ணி விடாதீர்கள் #போத்தீஸ் #போத்தி #மூப்பனார் ஒரு காலத்தில் வீட்டில் ஆரம்பித்தது தான் இன்று உலகம் முழுவதும் உள்ள போத்தீஸ் . பிளாஸ்டிக் பொருட்கள் விக்கும் கடை ஆரம்பிக்கலாம் , பழக்கடை ஆரம்பிக்கலாம் , வெயில் காலம் பழக்கடையொடு ஜூஸ் கடை வைக்கலாம் . இன்று அதிக மனிதர்கள் பயன்படுத்தும் பொருள் மொபைல் போன் அதன் கவர் மற்றும் மொபைல் சம்பந்தமான பொருட்கள் விக்கலாம் .
மேலும் அரசிடம் இருந்து நீங்கள் தொழில் துவங்குவதற்கு பல சலுகைகள் உள்ளன , #MSME தொழில் நிறுவனங்கள் ,#MSME தொழில் கடன்கள் , மேலும் அரசு பால் பண்ணையில் நீங்கள் மாடு வைத்துருந்தால் கடன் வாங்கலாம் , கூட்டுறவு வங்கி கடன் . இதற்க்கு நீங்கள் கடினமாக போராட தயாராக இருக்க வேண்டும் .
இதற்கு அனைத்திற்கும் தேவை தன்னம்பிக்கை மற்றும் படித்த படிப்பிற்கு எந்த வேலை என்றாலும் செய்வேன் என்ற தலைக்கனம் இல்லா மனது . தோல்விகள் வரும் கண்டிப்பாக #தோல்விகள் இல்லாத தொழில் எதுவும் இல்லை அது தான் வெற்றியின் முதல் படிக்கட்டு அந்த தோல்வியை வைத்து மேலும் தொழிலில் நாம் சிறந்து விளங்க முடியும் , சிறந்த வாடிக்கையாளர்களை உருவாக்க முடியும் .
தோல்வியை கண்டு துவண்டு விடாதே . அதே நேரத்தில் வெற்றியை கண்டு பெருமிதம் கொள்ளாதே உன் வாழ்க்கையில் நீ போராடி கொண்டே இரு , வெற்றி தோல்வி நம் கடவுள் தீர்மானிக்கட்டும் .
முக்கியமாக #மது , #போதைக்கு அடிமை ஆகிவிடாதே , காசு பணம் வரும் பொழுது உன்னை அழிக்க , உன் தொழிலை முடக்க முதல் ஆயுதம் புகழ்ச்சி , மது முக்கியமாக #தொழிலதிபர் என்ற வார்த்தை .
உன்னை உன் தொழில் ஜெயிக்க முடியாதவர்கள் எடுக்கும் ஆயுதம் #தொழிலதிபர் , அந்த போதைக்கு நீ அடிமை ஆனால் அன்றே நீ அழிந்து விட்டாய் என்று எடுத்து கொள் , நீ என்றுமே #வேலைக்காரன் உன் தொழிலுக்கு நீ வேலைக்காரன் உன் முதலாளி உன் கடவுள் மட்டுமே .
எந்த தொழில் செய்தால் நாம் ஜெயிக்க முடியும் , எந்த எந்த பொருட்கள் எந்த மாவட்டங்களில் கம்மியான விலையில் கிடைக்கும் , அதை விற்பவர்கள் எவர் , இந்தியாவில் எங்கு உங்களுக்கு தேவையான பொருட்கள் இருந்தாலும் அதை பெறுவதற்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் .
சேனைத்தலைவர் இனத்தின் வளர்ச்சியே எங்களின் கனவு .
“ஒரு மனிதனுக்கு பணம் பதவி ஆகியவற்றை கொடுப்பதைக் காட்டிலும், உனது கனவினை அவனுக்கு ஊட்டினால் அவன் வாழ்நாள் முழுதும் உன்னோடு இருப்பான்”
"காசு பணம் இல்லை என்று கவலைப்படாதே நம்பிக்கை இருக்கிறதா, நல்ல எண்ணம் இருக்கிறதா, கண்டிப்பாக அவை உன்னை வழி நடத்தும் , உன் கனவை அடைய வைக்கும்"
தொடர்பு கொள்ள
சுந்தர சேனைத்தலைவர் - 9944253204
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு தொழில்முனைவோர் அணி - B2B
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
சேனைத்தலைவர் இனமே என் உயிர்
சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
#senaithalaivar #senaiyar
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்




சேனைத்தலைவர் IAS அகாடமி

"சேனைத்தலைவர் IAS அகாடமி"
#சேனைத்தலைவர் குல உறவுகளுக்கு அனைவருக்கும் வணக்கம் . தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் குறிக்கோள் "சேனைத்தலைவர் IAS அகாடமி" ஆரம்பித்து அதன் மூலம் சேனைத்தலைவர் குல மக்கள் அனைவருக்கும் மத்திய , மாநில அரசு வேலைகள் #சேனைத்தலைவர் குல மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் , #VAO Exam , #Group Exams , #Railway Exam , #Police Exam இது போன்ற அரசு தேர்வுகளை நம் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகும் . அதை நோக்கி நம் பேரவை பயணித்து கொண்டிருக்கிறது .
இதன் முதல்கட்டமாக நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சுரண்டையை சேர்ந்த நம் சேனைத்தலைவர் குல நண்பர் , ரமேஷ் என்பவர் , ஏழை எளிய மக்கள், தன்னம்பிக்கை மற்றும் முயற்சியினை உறுதுணையாகக்கொண்ட அனைவருக்கும் சிறந்த பயிற்சியின் மூலம் அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுரண்டையில்"சாந்தி ஐ.ஏ.எஸ் அகாடமி" என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார் . அதில் நம் குல மக்களுக்கு TNPSC grp 4,2A,2,VAO Exam , Tamilnadu sub-inspector , police , Railway grp D Exam , TET Exam போன்ற மத்திய மாநில அரசுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி கொண்டும் வருகிறார்.இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 50% கட்டணச் சலுகையும் , வறுமையில் கல்வி கற்று கொண்டு வருபவர்களுக்கு 75 % கட்டணச் சலுகையும் அளித்து அவர்களை இரண்டு வருடத்தில் தயார் செய்து அரசு வேலை பெறுவதற்கு முழு தகுதியும் உடையவராக மாற்ற முடியும் என்று நம்புகிறார் .
இந்த அகாடமி உடன் நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் அங்கம் வீரபாகு கல்வி மேம்பாட்டு குழு இணைந்து செயல்படுகிறது .நம் #சேனைத்தலைவர் குல மக்கள் உங்களுக்கு அரசு #வேலை சம்பந்தமான அணைத்து தகவல்களும் , #அரசு வேலைகள் எப்படி பெறுவது என்பது சம்பந்தமான அனைத்து பயிற்சிகளும் , தான் கற்று கொண்டதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டு கொண்டு இருக்கிறது .

மேலும் தொடர்புக்கு
வேணு கோபால் - 90035 94025
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு கல்வி மேம்பாட்டு குழு
சுந்தர சேனைத்தலைவர் - 99442 53204
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி / தொழில்முனைவோர் - B2B
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
-----> https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்