Saturday, 20 June 2020

முதல் சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு - தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

வீரபாகு சேனைத்தலைவர் ஐயை வணங்கி விட்டு நல்ல காரியங்களை செய்தனர் .அதன் படி
சேனைத்தலைவர் குலத்தின் மூத்த குடி வீரபாகு சேனைத்தலைவர் க்கு பூஜை செய்து விட்டு இனிதே சேனைத்தலைவர் வரலாறு மீட்பு ஆரம்பிக்கப்பட்டது Feb 16 2020 அன்று .
சிறப்பான செய்கை , செயல் மட்டுமே நம்மை மேலே கொண்டு செல்லும் .ஒற்றுமை ஒன்றே நமது பலம்
வீரபாகு சேனைத்தலைவர் வம்சம்
களப்பணி இல்லாமல் எதுவும் மாறி விடாது , முக நூலில் உக்காந்து கொண்டே , Whatsapp இல் வீரம் சொல்லி கொண்டே இருந்தால் மட்டும் எதுவும் மாறி விடாது , களத்தில் இறங்க வேண்டும் , இறங்கி செய்ய வேண்டும் .Facebook இல் உக்காந்து கொண்டு முகம் காட்டாமல் பேசுவோம் என்று இல்லாமல் களப்பணி ஆற்ற திரண்டு வந்த அன்பு சொந்தங்கள் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் முதல் சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு இனிதே நல்ல படியாக வெற்றி அடைந்தது .
இதற்க்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் .
பல தடங்கல்கள் அதை அனைத்தும் சரி செய்து இந்த சந்திப்பு நடைபெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் சொல்லி கொள்கிறோம் .
இப்படிக்கு
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனைத்தலைவ பெரும்படையார் படை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை








No comments:

Post a Comment