Saturday, 20 June 2020

கண்டன பதிவு - மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரை கெடுக்கும் விதத்தில் செயல்படும் கேரள சினிமா உலகத்திற்கு

கண்டன பதிவு - மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரை கெடுக்கும் விதத்தில் செயல்படும் கேரள சினிமா உலகத்திற்கு
ஒட்டு மொத்த உலகமும் பயந்து நடுங்கிய என் தமிழ் குடிகளின் தலைவன் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரை கெடுக்கும் வகையில் , அவரின் மேல் உள்ள வெறுப்பு , தமிழ் குடிகளின் மேல் உள்ள வெறுப்பை காட்டும் விதமாக , தமிழ் மக்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எங்கள் மாவீரன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயரை கெடுக்கும் நோக்கில் தன படத்தில் பயன்படுத்திய கேரள நடிகர் மம்மூட்டி அவர்களின் மகன் துல்கர் சல்மான் அவர்களுக்கும் , "varane avashyamund " என்ற படத்தை இயக்கிய இயக்குனர் க்கும் ஒட்டு மொத்த சேனைத்தலைவர் இனத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம் . இனிமேல் தமிழ் குடிகளின் தலைவர்களை தேவை இல்லாமல் தவறாக பயன்படுத்தும் பச்சத்தில் நீங்கள் நடிக்கும் அணைத்து படங்களும் தமிழ் குடிகள் இருக்கும் பகுதிகளில் ஓடாது , ஒட்டவும் விட மாட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .
மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற வீரன் ஒரு தனி நாட்டை உருவாக்கி ஆண்ட தற்கால சத்திரபதி சிவாஜி , தமிழ் மக்களின் நாயகன் , அவர் இருந்தால் தன் கால்தடம் இலங்கையில் பதிக்க முடியாது என்று சீனா மற்றும் இந்தியா மேலும் அணைத்து உலக நாடுகள் சேர்ந்து அவரின் முதுகில் குத்தி தோற்கடிக்க பட்ட மாவீரன் .வீரம் என்றால் என்னவென்று அவரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . இன்றும் அவர் இருப்பாரோ என்ற பயத்தில் அணைத்து உலக நாடுகளும் இலங்கைக்கு அணைத்து உதவிகளும் செய்து கொண்டு இருக்கின்றன .படத்தில் மட்டும் ஹீரோயிசம் காட்டும் உங்கள் போன்ற உதார் ஹீரோக்களுக்கு , நிஜத்தில் உள்ள ஹீரோக்களை தெரிந்து கொள்வதும் , புரிந்து கொள்வதும் கஷடம் தான்.
நீங்கள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டாலும் வலியை உண்டு பண்ணி விட்டு கேட்பது சரி ஆகாது , இனிமேல் தமிழ் குடிகளின் மேல் உள்ள வெறுப்பை விட்டு விட்டு படம் பண்ணுங்கள் . பொறாமை குணம் மட்டுமே உங்கள் படங்களில் தெரிகிறது .
மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றுமே புலி தான் , நீங்கள் என்றுமே நரிகள் தான் .
துல்கர் அவர்களுக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கண்டங்களை தெரிவித்து கொள்கிறோம் , நாங்கள் என்றுமே வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான் எங்கள் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழியில் .
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர்
வம்சத்தார்.…..🔰🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#நவகண்டம் #வீரப்பெருமாள் #சைவம் #கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#ஹரி #ஹரிசேனைத்தலைவர்
#வேலுப்பிள்ளை #பிரபாகரன்
#varaneavashyamund
#dulQuer
#DQsWayfarerFilm




No comments:

Post a Comment