Saturday, 20 June 2020

சேனைத்தலைவர் IAS அகாடமி

"சேனைத்தலைவர் IAS அகாடமி"
#சேனைத்தலைவர் குல உறவுகளுக்கு அனைவருக்கும் வணக்கம் . தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் குறிக்கோள் "சேனைத்தலைவர் IAS அகாடமி" ஆரம்பித்து அதன் மூலம் சேனைத்தலைவர் குல மக்கள் அனைவருக்கும் மத்திய , மாநில அரசு வேலைகள் #சேனைத்தலைவர் குல மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் , #VAO Exam , #Group Exams , #Railway Exam , #Police Exam இது போன்ற அரசு தேர்வுகளை நம் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதாகும் . அதை நோக்கி நம் பேரவை பயணித்து கொண்டிருக்கிறது .
இதன் முதல்கட்டமாக நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சுரண்டையை சேர்ந்த நம் சேனைத்தலைவர் குல நண்பர் , ரமேஷ் என்பவர் , ஏழை எளிய மக்கள், தன்னம்பிக்கை மற்றும் முயற்சியினை உறுதுணையாகக்கொண்ட அனைவருக்கும் சிறந்த பயிற்சியின் மூலம் அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுரண்டையில்"சாந்தி ஐ.ஏ.எஸ் அகாடமி" என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார் . அதில் நம் குல மக்களுக்கு TNPSC grp 4,2A,2,VAO Exam , Tamilnadu sub-inspector , police , Railway grp D Exam , TET Exam போன்ற மத்திய மாநில அரசுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தி கொண்டும் வருகிறார்.இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 50% கட்டணச் சலுகையும் , வறுமையில் கல்வி கற்று கொண்டு வருபவர்களுக்கு 75 % கட்டணச் சலுகையும் அளித்து அவர்களை இரண்டு வருடத்தில் தயார் செய்து அரசு வேலை பெறுவதற்கு முழு தகுதியும் உடையவராக மாற்ற முடியும் என்று நம்புகிறார் .
இந்த அகாடமி உடன் நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் அங்கம் வீரபாகு கல்வி மேம்பாட்டு குழு இணைந்து செயல்படுகிறது .நம் #சேனைத்தலைவர் குல மக்கள் உங்களுக்கு அரசு #வேலை சம்பந்தமான அணைத்து தகவல்களும் , #அரசு வேலைகள் எப்படி பெறுவது என்பது சம்பந்தமான அனைத்து பயிற்சிகளும் , தான் கற்று கொண்டதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டு கொண்டு இருக்கிறது .

மேலும் தொடர்புக்கு
வேணு கோபால் - 90035 94025
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு கல்வி மேம்பாட்டு குழு
சுந்தர சேனைத்தலைவர் - 99442 53204
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி / தொழில்முனைவோர் - B2B
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
-----> https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்

No comments:

Post a Comment