Saturday, 20 June 2020

காவல்துறை உங்கள் நண்பன்



காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக செயல்படும் திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் திருநெல்வேலி மாநகர கமிஷனர் திரு சரவணன் அவர்களின் சார்பாக சமூகவலைதளங்கள் மூலமாக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும் சிறப்பாக செய்தமைக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த பிச்சை ராஜா ,இவர் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார் , அவரது தந்தை தனது ராமகிருஷ்ணன் , தாய் ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர் . ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர் . மனவேதனையில் இருந்த பிச்சைராஜா , டுவிட்டர் மூலம் மெல்ல மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு உதவி செய்வீர்களா , என வேண்டுகோள் விடுத்தார் .இதன் மூலம் போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின் படி , போலீஸ் அந்த முதியவர்களின் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தது .
இதே போல் கயத்தாறில் வாழும் நம் சமூகத்தை சேர்ந்தவரின் வீட்டில் உடல்நலம் சரியில்லாமல் இருந்தவருக்கு மருத்துவ மருந்து மாத்திரைகள் தேவைபட்டது, மருந்து மாத்திரைகள் கிடைக்கும் இடம் திருநெல்வேலி மட்டுமே ,இது திருநெல்வேலி மாநகர காவல்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ,தகவல் கிடைத்த இரண்டு மணி நேரத்தில் திருநெல்வேலி மாநகர காவல்துறை மருந்து மாத்திரைகள் அனைத்தும் கயத்தாறு அருகே உள்ள கங்கைகொண்டான் செக்போஸ்டில் கொடுத்துள்ளோம் பெற்று கொள்ளுங்கள் என்று எந்த வித பயனும் எதிர்பாக்காமல் உதவிகளை செய்து கொண்டு இருக்கும் திருநெல்வேலி திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கும் மற்றும் திருநெல்வேலி மாநகர கமிஷனர் திரு சரவணன் அவர்களுக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🔰வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#நவகண்டம் #வீரப்பெருமாள் #சைவம் #கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#ஹரி #ஹரிசேனைத்தலைவர்
#police #காவல்துறை #திருநெல்வேலி
senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in



No comments:

Post a Comment