மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
தமிழ் ஈழத்திற்காக போராடிய மாவீரர்களின் நினைவு நாள்
தமிழ் இனத்திற்காக , அடக்கு முறைக்கு எதிராக , தன் வரலாறை பாதுகாக்க போராடிய எம் மாவீரர்களின் நினைவு நாள் இன்று .
அவர்களுக்கு வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் வீரவணக்கம் .
மாவீரன் #வேலுப்பிள்ளை #பிரபாகரன் என்ற வீரன் ஒரு தனி நாட்டை உருவாக்கி ஆண்ட தற்கால சத்திரபதி #சிவாஜி , அவர் இருந்தால் தன் கால்தடம் இலங்கையில் பதிக்க முடியாது என்று சீனா மற்றும் இந்தியா மேலும் அணைத்து உலக நாடுகள் சேர்ந்து அவரின் முதுகில் குத்தி தோற்கடிக்க பட்ட மாவீரன் .
நீங்கள் வரலாறுகளை எங்கள் மனதில் விதைத்துள்ளேர்கள் , உங்களை என்றும் மறக்கமாட்டோம் அதே நேரத்தில் துரோகம் செய்தவர்களையும் மறக்க மாட்டோம் , மன்னிக்கவும் மாட்டோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையோடு சேர்ந்து கள பணியாற்றுவோம் , சேனைத்தலைவர் அனைவரும் ஒன்றிணைவோம் .
நமக்கான பேரவை , #சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் #சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.

உறுப்பினர் ஆக :
🔰வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment