Tuesday, 23 June 2020

48 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட #திருச்செந்தூர் சேனைத்தலைவர் சமுதாய மடத்தின் முன்னாள் தலைவர் #சேனைத்தலைவர் குலத்தின் வள்ளல் ஐயா ஆத்தூர் மணி சேனைத்தலைவர் அண்ணாச்சி

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி - 48 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட #திருச்செந்தூர் சேனைத்தலைவர் சமுதாய மடத்தின் முன்னாள் தலைவர் #சேனைத்தலைவர் குலத்தின் வள்ளல் ஐயா ஆத்தூர் மணி சேனைத்தலைவர் அண்ணாச்சி

48 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் சேனைத்தலைவர் சமுதாய மடத்தின் முன்னாள் தலைவர் சேனைத்தலைவர் குலத்தின் வள்ளல் எங்கள் முன்னோடி , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் ஆரம்ப புள்ளி ஆத்தூர் மணி சேனைத்தலைவர் அண்ணாச்சி ஐயா நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் உங்கள் நினைவுகளோடு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இனத்தை காப்பதற்க்கு கள பணியாற்றி கொண்டு உள்ளது .
நீங்கள் முயற்சி செய்த சேனைத்தலைவர் இனத்தை ஓன்று படுத்த வேண்டும் , அவர்களின் ஏற்ற தாழ்வுகளை மாற்ற வேண்டும் , அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் , சேனைத்தலைவர் ஒருவருக்கு பிரச்சனை என்றாலும் அவர்களை பாதுக்காக்க வேண்டும் , சேனைத்தலைவர் இனத்தை முன்னேற்ற வேண்டும் என்று நீங்கள் செய்ய நினைத்ததை , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை எங்களின் கனவுகளாக கொண்டு உருவாக்கி கொண்டு உள்ளோம் .
நமது இனத்தின் முன்னோடி யை வீரத்தளபதி #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச வழி நாம் என்றும் நீங்கள் #வீரபாகு என்று சாதாரண மனிதர்களை சொல்வது போல் தனியாக சொல்ல கூடாது வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் என்று அழுத்தி , நெஞ்சை நிமிர்த்தி நாம் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தில் வந்தவர்கள் என்று சொல்ல வேண்டும் என்று எங்கள் அனைவருக்கும் புரிய வைத்தவர் .வீரபாகு என்று சொன்னால் மற்றவர்களுக்கு பொது பெயராக தெரியும் , நீங்கள் என்று வீரபாகு சேனைத்தலைவர் என்று சொல்லுகிறாயோ அன்று தான் நம் இனத்தின் பெருமை தெரியும் , நம் நெஞ்சில் கர்வம் பிறக்கும் , நம் அடுத்த தலைமுறை வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் யை நெஞ்சில் கொண்டு வாழும் மற்றும் சேனைத்தலைவர் என்ற இனம் உன் நினைவில் வந்து போகும் .ஆதலால் என்றும் வீரபாகு என்று சாதாரண மனிதர்களை சொல்வது போல் சொல்லாதே ,எவரையும் சொல்லவும் விடாதே என்றும் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் என்று உரக்க சொல் அவர் தான் சேனைத்தலைவர் வம்சத்தின் தலை மைந்தன் என்று எங்களுக்கு சொல்லி கொடுத்த சேனைத்தலைவர் குலத்தின் வள்ளல் ஐயா ஆத்தூர் மணி சேனைத்தலைவர்.
ஆத்தூர் மணி சேனைத்தலைவர் அண்ணாச்சி ஐயா சிறப்புகள் .
குற்றாலத்தில் 8 கோடி மதிப்பில் கட்டியுள்ள சேனைத்தலைவர் மாளிகை கட்டுவதற்கு , 48 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் சேனைத்தலைவர் மடத்தின் சார்பாக 50 இலட்சம் கொடுத்து , 48 கிராம மக்களுக்கும் சேனைத்தலைவர் மாளிகையில் உரிமை உள்ளது அது உங்களின் சொத்து என்றும் , இந்த 50 இலட்சமும் 48 கிராம மக்களிடம் நன்கொடையாக பெறப்பட்டு எம்மக்கள் எங்கும் மதிப்பாக இருக்க வேண்டும்,சேனைத்தலைவர் மடம் , சேனைத்தலைவர் மாளிகை அனைத்தும் உலகில் வாழும் அணைத்து சேனைத்தலைவர் இனத்து மக்களின் சொத்து , எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பிற்கும் சொந்தமானது அல்ல என்று சேனைத்தலைவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர் .
அனைத்திலும் சேனைத்தலைவர் ஒவ்வொரு மக்களின் பங்கும் இருக்க வேண்டும் .தனிப்பட்ட ஒருவனின் முழுப்பணமும் அவனின் அதிகாரத்தை காட்டும் , ஏழ்மையில் உள்ள சேனைத்தலைவன் என்ன செய்வான் ஆதலால் நீ பல கோடி கட்டடம் காட்டினாலும் அதில் ஒரு சேனைத்தலைவன் 10 ரூபாய் கொடுத்தாலும் ஆவன் அங்கு மதிப்போடு நடத்த வேண்டும் என்று சொல்லி சென்றவர் .
48 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட திருச்செந்தூர் சேனைத்தலைவர் மடத்தினை முன்னேற்ற பல வழிகளில் பாடுபட்டவர் , பல நூறு வருடங்களுக்கு முன் உள்ள மடத்தின் கட்டிடத்தை புதிதாக பழமை மாறாமல் மாற்றி அமைத்தார் , மேலும் மடத்திற்கு சொந்தமாக பல வழிகளில் வருமானம் வருவதற்கு பணி ஆற்றி கொண்டே இருந்தார் .என்றும் ஐயாவிற்கு சேனைத்தலைவர் இனம் மட்டுமே முக்கியமாக இருந்தது .
ஆத்தூர் மணி அண்ணாச்சி ஐயா அணைத்து சமுதாய மக்களிடமும் எந்த ஒரு ஏற்ற தாழ்வும் இல்லாமல் நட்பாக பழகும் குணம் கொண்டவர் , எவரும் குறைத்து மதிப்பிடாமல் மனிதனாக பார்க்கும் குணம் கொண்டவர் .
வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழி மக்களே ஆத்தூர் மணி ஐயா நமக்கு கிடைத்தது பெருமை,சேனைத்தலைவர் மக்களின் சொத்துக்களை வைத்து பணம் சம்பாதிக்காமல் , சேனைத்தலைவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர் , இவர் சொந்த தொழிலிலும் பல சாதனைகள் புரிந்தவர் தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளுடன் இவரின் உணவகங்கள் இன்றும் சிறப்பாக சென்று கொண்டுள்ளன .
சேனைத்தலைவர் இளைஞர்கள் அனைவருக்கும் இவர் முன்னுதாரணம் .
ஐயாவின் சிறப்புகள் பல உள்ளன , அவற்றை இந்த பதிவோடு இணைத்துள்ளோம் , படித்து தேர்ந்து கொள்ளுங்கள் .
ஐயாவின் இந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரை நினைவு கொள்வோம் , சேனைத்தலைவர் இனமாக ஒன்றிணைவோம் , அவர் இனத்திற்க்காக செய்தது போல் நாமும் இனத்திற்க்காக உழைப்போம் , அனைவரையும் மனிதராக மதிப்போம் , நான் பெரியவன் என்று தலைக்கனம் இல்லாமல் வாழ்ந்தவர் ஐயா , அதே போல் நாமும் சேனைத்தலைவர் இனத்திற்காக உழைப்போம் .
எவர் வந்து கேட்டாலும் அள்ளி கொடுக்கும் சேனைத்தலைவர் இனத்தின் #வள்ளல் ஆத்தூர் மணி ஐயாவின் நினைவு நாளில் நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவர் சார்பாக முடியாதவர்களுக்கு அன்னம் இட்டாள் போதும் அவர் கண்டிப்பாக சந்தோசம் அடைவார் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உருவாக காரணமாக இருந்த #சேனைத்தலைவர் குல செம்மல் ஆத்தூர் மணி ஐயா அவர்களின் கனவாக இப்பேரவை உருவாகி உள்ளது , அவர் இந்த சமுதாயத்திற்கு செய்த பணிகள் ஏராளம் , அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆசை பட்டாரோ , அக்கனவுகள் அனைத்தும் கூடிய விரைவில் நிஜங்களாக இருக்கும் , ஐயா உங்களுக்கு ஒவ்வொரு சேனைத்தலைவரும் காலம் முழுவதும் கடமை பட்டுள்ளோம் . என்றும் நீங்கள் என்றும் எங்கள் கூட இருப்பீர்கள் .
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை​, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைஇல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
















No comments:

Post a Comment