வீரு கொண்டு எழு என் சேனை குடி இனமே , முருகனின் போர்குடி வம்சமே , வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சமே நமக்கான அடுத்த கட்ட கள பணி கை கோர்த்து சேர்ந்து செய்வோம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் அடுத்த கட்ட போராட்டம் .
நமது அடுத்த கட்ட பணி , நமது முருக பெருமானை தவறாக பேசியவனுக்கு எதிராக நாம் எடுக்கும் போராட்டம் , இந்த கொரோனா காலத்தில் நமக்கு ரோட்டில் இறங்கி போராட அனுமதி கிடைக்க போவதில்லை , ஆதலால் நம் போராட்டம் வித்தியாசமான முயற்சியில் நம் போராட்டம் .
முருகனின் சேனை குடி நாம் என்று உலகிற்கு நிரூபிப்போம் , நம் #வீரபாகுசேனைத்தலைவர் முருக பெருமானிற்கு எவ்வாறு தளபதி யாக இருந்து எதிரிகளை அழித்தாரோ அந்த வம்சத்தில் வந்த நாம் எடுக்கும் போராட்டம் மறுபடியும் சேனை குடிகள் ஓன்று சேருவோம் . எதிரிகளை வதம் செய்வோம் .
முதலமைச்சரின் தனி பிரிவிற்கு அனுப்ப தயாராக உள்ள லெட்டர் கீழே உள்ள லிங்கில் தயாராக உள்ளது , இது ஒவ்வொரு மாவட்டம் , ஒன்றியம் , நகரம் என் அணைத்து நிர்வாகிகள் , உறுப்பினர்கள் பிரிண்ட் எடுத்து முதலமைச்சரின் தனி பிரிவிற்கு அனுப்ப வேண்டும் , அதில் அனுப்புனர் , இப்படிக்கு என்ற இடத்தில உங்கள் பெயர் போட்டு உங்கள் பொறுப்பு மற்றும் உறுப்பினர் என்றால் #களப்பணியாளர் என்றும் எழுதி மற்றும் உங்களின் மாவட்டம் போட்டு , முதலமைச்சர் தனி பிரிவிற்கு அனுப்ப வேண்டும் .
லெட்டர் டவுன்லோட் செய்ய :
https://veerabahusenaithalaivar.blogspot.com/…/blog-post_14…
இதற்கு ஆகும் செலவு 10 ரூபாய் மட்டும் , இவை கண்டிப்பாக அனைத்து நிர்வாகிகள் கண்டிப்பாக அனுப்ப வேண்டும் ஊருக்கு ஓன்று அல்ல , நகரம் , தலைவர் , துணை தலைவர் , ஒருங்கிணைப்பாளர் , உறுப்பினர்கள் என்று அனைவரும் அவர்கள் பெயர் அவர்களின் பொறுப்புகளை போட்டு அனுப்ப வேண்டும் .
சேனையர் குலமே எனக்கென்ன ஒதுங்கி விடாதே இந்த சிறு முயற்சி தான் அடுத்த வரும் பெரும் பிரச்சனைக்கு முதல் படி , இதிலும் நீ உன் முதல் படி எடுத்து வைக்க வில்லை என்றால் நம்மால் நம் இனத்தின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக முடியாது .உங்களை ரோட்டில் இறங்கி போராட அழைக்கவில்லை உங்களால் எளிதாக உங்கள் வீட்டின் அருகிலே உள்ள தபால் நிலையம் சென்று வெறும் 10 ரூபாய் செலவில் நம் போராட்டம்.
கண்டிப்பாக வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழிகள் என்று நீங்கள் நம்பினால் கையில் எடுங்கள் நம் போராட்டத்தை .
ஏற்கனவே #கிருஷ்ணகிரி ,#தருமபுரி , #தஞ்சாவூர் , #தூத்துக்குடி , #திருநெல்வேலி , #தென்காசி மாவட்டங்களில் இந்த முயற்சி தொடங்கப்பட்டு விட்டது , அதற்க்கு அந்த மாவட்டத்தின் நிர்வாகிகளுக்கு நன்றிகள் .
இது ஒரு 10 ரூபாய் போரட்டம் - இரண்டு நாட்களுக்குள் 20 இல் இருந்து 25 இலட்சம் வரை உள்ள நம் சேனைத்தலைவர் மக்கள்தொகையில் , சுமார் 10 இலட்சம் புகார்கள் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு அனுப்புவோம் , முருக பெருமானின் படைத்தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார் என்று சொல்லி அடிப்போம் .
எதாவது சந்தேகம் என்றால் தொடர்பு கொள்ளுங்கள் .
முத்து விஜயன் சேனைத்தலைவர் - 94887 52540
சுந்தர சேனைத்தலைவர் - 99442 53204
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
No comments:
Post a Comment