Monday, 29 June 2020

நீதி வேண்டும் !!! நீதி வேண்டும் !!! #justiceforkumaresan

நீதி வேண்டும் !!! நீதி வேண்டும் !!! #justiceforkumaresan
தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனே நிவாரணம் செய் .

போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் நமது #சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்த தென்காசி வீகேபுதூர் குமரேசன் சேனைத்தலைவர் கடந்த 27 -06 -2020 அன்று மரணம் அடைந்தார் .
27 -06 -2020 அன்று வீகேபுதூர் இருந்து பேரவைக்கு க்கு இரவு போன் மூலமாக தொடர்பு கொண்டனர் அதே நேரத்தில் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தென் மாநில வழக்கறிஞர்கள் அணி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவா அவர்களிடமும் தலைவர் ஹரி சேனைத்தலைவர் அவர்களிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது , அதே நேரத்தில் வி.கே .புதூர் சேனைத்தலைவர் இன மக்கள் சாலையில் உக்காந்து அகிம்சை வழி போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் , காலை 5 மணி வரை போராட்டம் நடைபெற்றுள்ளது அது வரை நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வக்கீல் சிவா அவர்களும் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து விஜயன் அவர்களும் அவர்களை தொடர்பில் இருந்து வி .கே .புதூர் மக்களுக்கு தேவையான சட்ட பாதுகாப்பு எப்படி வழக்கு கொடுத்தால் என்ன நடக்கும் என்று அணைத்து தகவல்களும் பேரவையால் ஒருங்கிணைப்பட்டுள்ளது .
அதன் பிறகு காவல் துறை உயர் அதிகாரிகளால் கொடுக்க பட்ட வாக்குறுதியில் போராட்டம் தற்காலிகமாக நிப்பாட்டி வைக்க பட்டது .
அதே நேரத்தில் அதிகாலை 2 மணிக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நிர்வாகிகள் மூலம் ஆலங்குளம் DSP இடம் விளக்கம் கேட்கப்பட்டது , எவ்வாறு இது நடைபெறலாம் , இதற்க்கு என்ன செய்ய போகுறீர்கள் என்று .அவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்க பட்டது .
28 -06 -2020 அன்று
அதே நேரத்தில் காலை திருநெல்வேலி பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைத்து போஸ்ட்மாட்டம் நடைபெற்றது . அங்கு தனியாக இருந்த நமது உறவினரின் குடும்பத்திற்கு நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உறுப்பினர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சென்று அவர்களுக்கு பாதுகாப்பாய் இருந்துள்ளனர் , ஆனால் அதே நேரத்தில் அவரின் தந்தையிடம் காவல்துறை தனிமை படுத்தி நமது உறவு குமேரசன் சேனைத்தலைவரின் பூத உடலை வாங்குமாறு அழுத்தம் கொடுக்க பட்டு கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது .
அதே நேரத்தில் அன்னாரின் வீட்டுக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யின் தென்காசி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பொட்டபுதூர் மாரியப்பன் அவர்கள் சென்று அவரின் உடன்பிறந்தவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார் .
அதே நேரத்தில் மதுரை ஐகோர்ட்டில் நமது பேரவை கவுரவ ஆலோசகர் மற்றும் முன்னாள் #சேனைத்தலைவர் மகாஜன சங்க பொறுப்பாளர் சீனு ஜெயராமன் மூலமாக வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , மனித உரிமை கமிஷன் ளையும் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
அதே நேரத்தில் தமிழக முதலமைச்சரின் தனி பிரிவிற்கு இந்த அக்கிரம செயல் தெரியப்படுத்த பட்டுள்ளது மேலும் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமும் , அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக நீங்கள் அவரின் பூத உடலை வாங்கவே கூடாது என்று வழக்கறிஞர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை அவர்கள் கையெழுத்து போட்டு வாங்கிவிட்டனர் .
மேலும் காலை 10 மணிக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை மாநில நிர்வாகிகள் கிளம்பி சென்ற பொழுது அவர்கள் அனைவரும் தூத்துக்குடி செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வி.கே .புதூர் செல்ல முடியாதபடி வழிவகை செய்யப்ட்டுள்ளது .
அதன் பிறகு அங்கு நாம் இல்லை என்றாலும் பரவா இல்லை நமது மகாஜன சங்கத்தில் தலைவர் வி.கே.புதூர் அருகே ஆய்குடியில் தான் உள்ளார் காலை 11 வரை அவருக்கு இதை பற்றின எந்த தகவல்களும் தெரியவில்லை அவரிடம் கேட்டபொழுது அவர் போலீஸ் பிரச்சனை என்று ஒதுங்க பார்த்தார் , ஆனால் பேரவை கொடுத்த அழுத்தம் மட்டும் பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததனால் மாலை வேலை 5 மணிக்கு அங்கு சென்றுள்ளார் .
மேலும் அன்னாரின் பூத உடலை எரிப்பதற்கு காவல்துறை அணைத்து ஏற்படும் செய்யபட்டு தயாராக கொண்டு வந்துள்ளது , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை ஏற்கனவே எக்காரணம் கொண்டும் அவரின் உடல் எரியூட்டப்படக்கூடாது , அவரின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் அப்படி செய்தால் தான் நமக்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டதால் அவரை அடக்கம் செய்வதற்கு 3 மணி நேரம் சாலையில் உக்காந்து போராடி அடக்கம் செய்தனர் .
மேலும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடன் மாலை 6 மணிக்கு அன்னாரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லப்பட்டுள்ளது , சேனைத்தலைவர் சாதியில் உள்ள அணைத்து இளைஞர்கள் உங்களுக்கு மகனகள் உங்களுக்கு எந்த உதவி என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் முன்னாள் நாங்கள் இருப்போம் , மேலும் மிரட்டல் வந்தாலும் , மேலும் அழுத்தம் வந்தாலும் கண்டிப்பாக நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லிவிட்டு நமது அன்பு உறவு குமரேசன் சேனைத்தலைவர் அடக்க செய்யப்பட்ட இடத்தில் மாலை வைத்து மரியாதையை செய்யப்பட்டது.மேலும் அன்னாரின் கடைசி தம்பிக்கு அரசு வேலை வாங்கி தர இப்பேரவை முயற்சி எடுக்கும் அது வரை வரைக்கு தனியாரின் வேலை வாங்கி எங்கள் உறவு போல் நாங்கள் பார்த்து கொள்வோம் என்று
அதன் பிறகு இரவு இரவு 8 .45 வரை வி.கே.புதூர் சேனைத்தலைவர் இளைஞர்களுக்கு ஆறுதல் சொல்லப்பட்டு , மேலும் நம் சேனைத்தலைவர் சமயத்தை எப்படி வலுப்படுத்துவது என்று கலந்துரை செய்யப்பட்டு , அவர்கள் குடும்பத்திற்கு அணைத்து உதவிகளும் பேரவை மூலமாக செய்ய தயாராக இருக்கிறோம் ஆனால் ஊர்க்காரர்கள் அனைவரும் அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை மற்றும் அழுத்தம் வராமலும் நீங்கள் தான் அவர்களை பாதுக்காக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க பட்டது .
ஏனென்றால் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை மூலமாக மனித உரிமை கமிஷன் மற்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பம் பல வழிகளில் மிரட்டப்படும் அவர்கள் வலிமையாக இருந்தால் மட்டுமே நம்மால் ஜெயிக்கமுடியும் , போலீசார் மேல் FIR வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வி.கே.புதூர் ஊரில் வாழும் 1700 குடும்பங்களுக்கு மேல் உள்ள சேனைத்தலைவர் மக்கள் ஒற்றுமையாக இருந்து பாதுகாப்பு கொடுத்தால் மட்டுமே நம்மால் இந்த சட்ட போராட்டத்தில் ஜெயிக்க முடியும் என்பதை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கேட்டு கொள்ளப்படுகிறது .
நமது ஒற்றுமையை பலம் , பெரியவர்கள் நமக்கு எதுக்கு வம்பு என்று சொல்லி சொல்லி இருப்பதால் தான் இன்று ஒரு உயிர் போயிற்று , இனிமேலும் நம் இனத்தில் இதே போல நடக்க விட கூடாது , அனைவரும் ஒன்றிணைவோம் .
சேனைத்தலைவர் இனமே எழுச்சி கொள் , இன்றும் நீ எனக்கென்ன என் குடும்பத்திலா என்று ஒதுங்கி இருந்தால் நாளை உன் குடும்பத்திலும் நடைபெறும்.
தமிழக அரசே உடனே நடவடடிக்கை எடு , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனே நிவாரணம் செய் .
#சேனைத்தலைவர் இனமே நாம் என்ன சாதாரணமா வம்சமா , கொடிக்கால் வம்சத்திற்கு என்றே உள்ள ஒரே வம்சம் , தென்காசி மாவட்டத்தில் அதிகம் உள்ள நம் வம்சம் எழுச்சி கொள் நாளை நமக்கும் இதுவே
மிரட்டுவார்கள் உயிரே போய் விட்டது , நாம் இழக்க வேறு என்ன உள்ளது .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை விதைக்கும் விதைகள் #கல்வி , #வேலைவாய்ப்புகள் , தொழில் முனைவோர்களை உருவாக்குவது , சேனைத்தலைவர் இனத்தின் சட்ட பாதுகாப்பு மேலும் நமது அடுத்த தலைமுறை மக்கள் நம் இனத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்வது .
நமது #சேனைத்தலைவர் இனத்தின் #எழுச்சி மட்டுமே நமது இனத்தின் முன்னேற்றம் , அதற்காக #மாநாடு போட்டு காமிப்பது , அரசியலில் நுழைவது என்பது அல்ல ,நீ பெரியவனா நான் பெரியவனா என்று நினைப்பதை விட்டு விட்டு சேனைத்தலைவர் இனமே பெரிது என்று அணைத்து பகுதிகளில் வாழும் சேனைத்தலைவர் மக்களின் இணைப்புகளை உருவாக்குவோம் , கன்னியாகுமரியில் வாழும் ஒரு சேனைத்தலைவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் சென்னை பகுதியில் வாழும் சேனைத்தலைவனுக்கு துடிப்பு வர வேண்டும் , அணைத்து ஊர்களிலில் வாழும் சேனைத்தலைவர் மக்களை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை என்ற சேனைத்தலைவர் இனத்தை நெட்ஒர்க் முறையில் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அனைவரையும் இணைப்போம் , இதன் மூலம் அரசியல் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் , கல்வி , தொழில்துறை அணைத்து துறைகளில் உள்ளவர்கள் மூலம் நம்மால் ஒருங்கிணைக்க முடியும் , நமக்கு தேவையான வற்றை நாமே உருவாக்கி கொள்ள முடியும் .
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை​, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைஇல் இணைவோம் , ஓன்று படுவோம் .
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar












சேனைத்தலைவர் இனமே எழுச்சி கொள்

சேனைத்தலைவர் இனமே எழுச்சி கொள் , இன்றும் நீ எனக்கென்ன என் குடும்பத்திலா என்று ஒதுங்கி இருந்தால் நாளை உன் குடும்பத்திலும் நடைபெறும்

போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் நமது #சேனைத்தலைவர் இனத்தை சேர்ந்த தென்காசி வீகேபுதூர் வாலிபர் இன்று மரணம்
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் 25 வயது குமரேசன். குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்சனை சம்பந்தமான புகாரின் பேரில் கடந்த மே 8 அன்று போலீசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பி விட்டார். மீண்டும் மே 10 அன்று விசாரணைக்கு குமரேசனை போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் போலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளார். குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற போலீசும் சேர்ந்து மிக கொடூரமாக தாக்கிய உள்ளனர். பூட்ஸ் காலால் வயிறு , முதுகு பகுதியில் விதித்துள்ளனர். இரு கால்களையும் நீட்டச் சொல்லி அதன் மீது இருவரும் பூட்ஸ் காலால் ஏறி நின்றுள்ளனர். முதுகில் கையால் மாறி மாறி குத்தியுள்ளார். லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் பொய் கேஸ் போடுவோம். உன் அப்பனையும் அடிப்போம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன குமரேசன் சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை. ஜூன் 10 அன்று குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். சுரண்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 12 அன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனை மருத்துவர் கேட்ட பிறகு தான் குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகளை சொல்லி உள்ளார். கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் குமரேசனின் தந்தையிடம் கூறியுள்ளார். இதன் பேரில் தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக எஸ்பி தெரிவித்தார். இந்நிலையில் 16 நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையின் கடும் சித்ரவதையால் சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குமரேசனின் மரணமும் காவல்துறையின் மிருகத்தனமும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
அராஜகமான முறையில் நடந்து கொள்ளும் தமிழக காவல் துறைக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தன் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது , பொதுமக்களிடம் நீங்கள் நடத்தும் வன்முறையை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் .
தமிழக அரசே உடனே நடவடடிக்கை எடு , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனே நிவாரணம் செய் .
#சேனைத்தலைவர் இனமே நாம் என்ன சாதாரணமா வம்சமே , கொடிக்கால் வம்சத்திற்கு என்றே உள்ள ஒரே வம்சம் , தென்காசி மாவட்டத்தில் அதிகம் உள்ள நம் வம்சம் எழுச்சி கொள் நாளை நமக்கும் இதுவே
மிரட்டுவார்கள் உயிரே போய் விட்டது , நாம் இழக்க வேறு என்ன உள்ளது .
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தொடர்புக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar