Wednesday, 1 July 2020

பேரவை #வழக்கறிஞர் அணியின் மூலமாக அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை , கடந்த மூன்று தினங்களாக செய்த அனைத்தும் நமது சொந்தம் நமது இனத்தின் உறவு குமரேசன் சேனைத்தலைவர் அவர்களின் இறப்பிற்கு நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை #வழக்கறிஞர் அணியின் மூலமாக அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு பல வகைகளில் முயற்சி செய்து கொண்டு உள்ளோம்.

தற்பொழுது உள்ள தகவல் படி பாதிக்கப்பட்ட குமரேசன் குடும்பத்தார் மஹாஜன சங்கம் ஏற்பாடு செய்த வழக்கறிஞர் மூலமாக அவர்கள் வழக்கை பார்த்து கொள்வதாக இருக்கிறார்கள் .மேலும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை முலமாக அவர்களுக்கு என்ன உதவி வேண்டுமே அது கண்டிப்பாக செய்யப்படும் சேனைத்தலைவர் சொந்தங்களை என்றும் விட்டு கொடுப்பதில்லை நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
மேலும் இதில் முக்கியமாக வி.கே.புதூர் சேனைத்தலைவர் நாட்டாமை பாதிக்கப்பட்ட சேனைத்தலைவர் குடும்பத்திற்கு உறுதுணையாக இல்லாமல் போலீசுக்கு உறுதுணையாக இருந்து இந்த வழக்கை உடைப்பதற்கு முழு முயற்சியாக இருப்பதாகவும் நமக்கு தகவல்கள் வந்து கொண்டு உள்ளன .இது முழுவதும் இன துரோகமாகும் சேனைத்தலைவர் இனத்திற்கு துரோகம் செய்யும் அவரை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வன்மையாக கண்டிக்கிறது .மேலும் பாதிக்கப்பட்ட குடும்பம் போலீசிடம் 10 இலட்சம் பெற்று விட்டது என்று ஊருக்குள் தவறான தகவல்களை பரப்பி விட்டு அந்த குடும்பத்திற்கு பின் சேனைத்தலைவர் இனம் ஓன்று சேர விடாமல் சதி செய்து கொண்டு உள்ளார் , இந்த தகவல் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கவனத்திற்கு வந்த பொழுது நமது வழக்கறிஞர்கள் அணி பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பேசிய பொழுது நாங்கள் என்றும் சட்ட படி வழக்கை எதிர் கொள்ள என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று வாக்கு அளித்துள்ளனர் , மேலும் இன்று எங்கள் வீட்டில் நடந்த மாதிரி நம் இனத்தில் வேறு எவருக்கும் நடக்க கூடாது என்று சொல்லி அழ தொடங்கினர் .
இது தான் நம் சேனைத்தலைவர் இனம் நம் வீட்டில் இழப்பு ஏற்பட்டாலும் அடுத்தவர்கள் வீட்டில் இதே போல் நடந்து விட கூடாது என்று சிந்திக்கும் நம் இன குடும்பத்திற்கு 2000 தலைக்கட்டுக்கு மேல் உள்ள வி.கே .புதூர் சேனைத்தலைவர் மக்களே என்ன செய்ய போகிறீர்கள் .
எங்கள் அருமை வீர சேனைத்தலைவர் மக்களே இங்கு நாம் சொல்லி கொள்வது நமக்கென்று ஒரு அமைப்பு அதன் மூலமாக கல்வி , வேலைவாய்ப்பு , நமது சேனைத்தலைவர் குடும்பத்தில் சட்ட பிரச்சனை என்றால் சட்ட பாதுகாப்பு , இதற்காக தான் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செயல்பட்டு கொண்டு உள்ளது .
குள்ளநரிகளும் , கருங்காலிகளும் அனைத்து ஊர்களிலும் இருப்பர்,இனத்திற்கு துரோகம் செய்து கொண்டு இருப்பர் அவர்களை தூர எரிந்து விட்டு வெளியே வா , உன் இனத்திற்கு விடிவு காலம் காத்துள்ளது , நீ என்று இதை செய்கிறாயோ அன்று தான் உன் இனத்திற்கு எழுச்சி காலம் , நீ பெரியவனா நான் பெரியவனா என்று நமக்குள் இருந்த பொறாமை குணத்தை தூக்கி எரிந்து விட்டு வெளியே வா அதுவே உனக்கான பொற்காலம் ஊரை விட்டு வெளியே வா உன் சக்தி தெரியாமல் இருந்து கொண்டு இன்றும் உனக்குள் பொருமி கொண்டு உள்ளாய் .
இதே போல் மற்றுமொரு உயிர் இழப்பை தடுப்போம் , ஊர் பெரியவர்கள் நமக்கெதுக்கு வம்பு சொல்வார்கள் என்று உன் வீரத்தை அடக்கி வைக்காதே , இதே போல் தான் நடைபெறும் , உனக்கென்று வாய்ப்புகளை உருவாக்கி கொள் , வழக்கறிஞர் க்கு படி அல்லது போலீஸ் க்கு தயார் ஆகு உனக்கென்று ஒரு அதிகாரத்தை உருவாக்கு , இனத்திற்கு பிரச்சனை என்றால் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உடனிருக்கும் அனைத்தையும் நாம் எதிர்கொள்வோம் .
மேலும் இன்று வரை போஸ்ட்மாட்டம் கிடைக்காமல் காலம் தாழ்த்தும் தமிழக காவல் துறை உடனே போஸ்ட்மாட்டம் அறிக்கை கொடு .காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் தவறு செய்த காவல் அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்து காவல் துறையின் மதிப்பை உயர்த்தி கொள்ளுங்கள் .
சேனைத்தலைவர் மக்களே சட்டம் என்பது அனைவருக்கும் பொது , தவறு எவர் செய்தாலும் தண்டனை உண்டு அது எவராக இருந்தாலும் சட்டம் பொது தான் , தைரியமாக அனைத்தையும் எதிர் கொள்ளுங்கள் , தவறு செய்யாமல் எதற்கும் அடங்கி செல்லாதே உன் வம்சத்தின் பெருமையை அறிந்து கொள் .
தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை தண்டித்து ,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு நிவாரணம் வழங்கிடு .
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை​, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar