தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
Saturday, 18 July 2020
கயத்தாறு நகர நிர்வாகிகள் - தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
#கந்தசஷ்டிகவச போராட்டம்
#கந்தசஷ்டிகவச போராட்டம்
10 ரூபாய் போராட்டத்திற்கு பிறகு நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கையில் எடுத்த போராட்டம் நமது சேனைத்தலைவர் உறவுகள் அனைவரும் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் முருக பெருமான் மற்றும் நமது குல தெய்வம் வீரத்தளபதி #வீரபாகுசேனைத்தலைவர் திரு உருவங்களை வைத்து கந்த சஷ்டி கவசத்தை பாடி நம் குல பெருமையை நிரூபிக்க அணைத்து நிர்வாகிகளையும் கேட்டு கொண்டோம் .
அதன் அடிப்படையில் முதல் வெற்றி தென்காசி மாவட்டத்தில் ஆரம்பம் ஆகியுள்ளது , #தென்காசி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களின் அயராத முயற்சியில் மற்றும் சேனைத்தலைவர் மக்களின் ஒற்றுழைப்பிலும் இந்த #கந்தசஷ்டிகவச போராட்டம் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது .
தற்பொழுது சேனைத்தலைவர் பெருமக்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் நாம் #கந்தசஷ்டிகவச போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும் , #ஓசிசோறு பரதேசிகள் நம் முருக பெருமானை தவறாக பேசி விட்டு , தமிழ் குடிகளுக்கு பயந்து போய் தாடி , மீசையை வழித்து கொண்டு புதுச்சேரி சென்று ஒளிந்து கொண்டுள்ளனர் , அவர்களின் வீரம் அவ்வளவே , அங்கு சென்று சரண் அடைந்து மறுபடியும் ஜாமீனில் வெளி வந்து திமிராக பேசி உள்ளனர் .இதற்க்கு எவர் தைரியம் கொடுத்தது , நாம் தாம் நம் கடவுளை தவறாக பேசிய ஒருவனை அன்றே செருப்பால் அடித்து இருந்தால் இன்று அனைவரும் யோசித்து இருப்பர் , நம் தவறு தான் இனிமேலும் எவராவது நம் முருக பெருமானை தவறாக பேச யோசிக்க வேண்டும் .
#10ரூபாய்போராட்டம் நமது முதல் முயற்சி நமது பேரவையின் அணைத்து நிர்வாகிகளும் முதலமைச்சரின்
தனி பிரிவிற்கு அனுப்பி தங்களின் கண்டனத்தை பதிவு செய்து உள்ளனர் .இதற்காக அனைவருக்கும் நன்றிகள் .
தற்பொழுது போராட்டத்தின் அடுத்த கட்டம் , முருக பெருமானின் சேனை குடி பகுதியில் வாழும் நமது சேனைத்தலைவர் பெருமக்கள் அனைவரும் நமது முருக பெருமான் மற்றும் நமது குல தெய்வம் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களின் திரு உருவ படங்களை வைத்து வழிபட்டு #கந்தசஷ்டிகவசத்தை பாடி நம் அடுத்த கட்ட போராட்டத்தை தொடர வேண்டும் .
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
சூரியமினிக்கன் தலைவர் -தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நிறுவனர் ஹரி சேனைத்தலைவர் அவர்களின்
ஒப்புதலோடு , தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் திரு .VSK.சபரி சேனைத்தலைவர் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ் சேனைத்தலைவர் அவர்களின் பரிந்துரைப்படி கயத்தாறு ஒன்றியம் , சூரியமினிக்கன் தலைவராக திரு.முருக பெருமாள்
சேனைத்தலைவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் .
திரு.முருக பெருமாள் சேனைத்தலைவர்
சூரியமினிக்கன் தலைவர்,
கயத்தாறு ஒன்றியம்
இவர்களின் சேனைத்தலைவர் இனத்திற்கான களபணி சிறக்க தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வாழ்த்துகிறது.
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இவருடன் இணைந்து சேனைத்தலைவர் இனத்திற்காகவும், சேனைத்தலைவர் இனத்தின் வளர்ச்சிக்காகவும் பணியாற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
தலைமை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in
-
சேனைத்தலைவர் சமுதாயத்தின் முன்னோடி , வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று பெட்டகம் , தமிழக அரசியலில் சந்திரனாலும், சூரியனாலும் அருளாளராக போற...
-
10 ரூபாய் போராட்டம் - 10 இலட்சம் புகார்கள் வீரு கொண்டு எழு என் சேனை குடி இனமே , முருகனின் போர்குடி வம்சமே , வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் ...
-
மருத்துவ உதவி - சேனைத்தலைவர் அன்பருக்கு # தென்காசி மாவட்டத்தில் வாழும் நம் உறவிற்கு முக்கியமாக 64 கிராம சேனைத்தலைவர் ஊரை சேர்ந்த நமது உறவு ...
-
File Download Link டவுன்லோட் செய்ய : https://easyupload.io/uthat9 Password : Senaiyar சுந்தர சேனைத்தலைவர் - 99442 53204 எதாவது சந்தேகம்...
-
# கந்தசஷ்டிகவச போராட்டம் 10 ரூபாய் போராட்டத்திற்கு பிறகு நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கையில் எடுத்த போராட்டம் நமது சேனைத்தலைவ...
-
# கந்தசஷ்டிகவச போராட்டம் 10 ரூபாய் போராட்டத்திற்கு பிறகு நம் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை கையில் எடுத்த போராட்டம் நமது சேனைத்தலைவ...
-
இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி - 48 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட # திருச்செந்தூர் சேனைத்தலைவர் சமுதாய மடத்தின் முன்னாள் தலைவர் # சேனைத்...
-
# சேனைத்தலைவர் இனத்தின் அதிகார பூர்வமிக்க முகநூல் கவர் போட்டோ .சேனைத்தலைவர் இன மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்ட...
-
தேனி மாவட்டத்தில் அதிக அளவில் #கொடிக்கால்பிள்ளைமார் பட்டத்தில் வாழும் சேனைத்தலைவர் இனத்தின் திருவிழா ஒரே தலைவர் வ.உ.சி ஐயா தான் ஏனென்றால் இ...
-
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக இப்பேரவை செயல்படும் நோக்கம் ஒன்றே நம் இன மக்களை எந்த பிரச்னையில் இருந்தும் க...