தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நிறுவனர் ஹரி சேனைத்தலைவர் அவர்களின்
ஒப்புதலோடு , தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் திரு .VSK.சபரி சேனைத்தலைவர்
மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ் சேனைத்தலைவர் அவர்களின் பரிந்துரைப்படி
கயத்தாறு நகர நிர்வாகிகளாக பின்வருபவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
திரு .உச்சிமாகாளி சேனைத்தலைவர்
கயத்தாறு நகர ஒருங்கிணைப்பாளர்
திரு.லெட்சுமணன் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர தலைவர்
திரு.பால சுந்தர் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர துணை தலைவர்
திரு.குமார் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர செயலாளர்
திரு.அருண் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர துணை செயலாளர்
திரு.கணேசன் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர பொருளாளர்
திரு.கார்த்திக் ராஜா சேனைத்தலைவர்
கயத்தாறு நகர இளைஞரணி தலைவர்
திரு.சண்முகம் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர இளைஞரணி துணை தலைவர்
திரு.இசக்கிராஜ் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர இளைஞரணி செயலாளர்
திரு.பிரகாஷ் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர இளைஞரணி துணை செயலாளர்
திரு.ராதகிருஷ்ணன் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர இளைஞரணி பொருளாளர்
திரு.சுந்தர்ராஜ் சேனைத்தலைவர்
கயத்தாறு நகர இளைஞரணி கமிட்டி செயலாளர்
இவர்களின் சேனைத்தலைவர் இனத்திற்கான களபணி சிறக்க தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வாழ்த்துகிறது.
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இவருடன் இணைந்து சேனைத்தலைவர் இனத்திற்காகவும், சேனைத்தலைவர் இனத்தின் வளர்ச்சிக்காகவும் பணியாற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
தலைமை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment