Saturday, 20 February 2021

தேனி கொடிக்கால் பிள்ளைமார்

 தேனி மாவட்டத்தில் அதிக அளவில் #கொடிக்கால்பிள்ளைமார் பட்டத்தில் வாழும் சேனைத்தலைவர் இனத்தின் திருவிழா ஒரே தலைவர் வ.உ.சி ஐயா தான் ஏனென்றால் இன்றும் அவர்கள் பிள்ளை என்ற பட்டத்தில் வ.உ.சி ஐயா பிள்ளை இனம் என்று நம்பி கொண்டு இருப்பதால் .

#கொடிக்கால்வேளாளர் #சேனைத்தலைவர் பெருமக்களே நீ என்றும் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வழி வந்த வம்சம் தான் .
500 தலை கட்டுக்கு மேல் #கொடிக்கால்பிள்ளைமார் சேனைத்தலைவர் மக்கள் உள்ள அரண்மனைப்புதூர் , தேனி மாவட்டத்தில் தேசிய தலைவர் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி திருவிழா போல் செழிப்பாக கொண்டாடி உள்ளனர் .
ஆனாலும் நம் குல முதற் தலைவன் வீரத்தளபதி #வீரபாகுசேனைத்தலைவர் அவர்களை கொண்டாடினால் இன்றும் சிறப்பாக இருக்கும் என்பதை இந்த சமயத்தில் #கொடிக்கால்வேளாள #சேனைத்தலைவர் பெருமக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் .
வீரம் என்பது யாதெனில் PCR பொய் வழக்கு போடப்பட்டதால் அவன் காதை கடித்து துப்பி விட்டு இப்பம் போடுடே என்று சொன்ன தேனி மாவட்ட கொடிக்கால் பிள்ளைமார் சேனைத்தலைவர் வம்சம் மக்களே நீ முதலில் எவர் என்று தெரிந்து கொள் .

No comments:

Post a Comment