Saturday, 20 February 2021

கொடிக்கால் வேளாள சேனைத்தலைவர்

 

#தேனி மாவட்டம் , #கொடிக்கால்வேளாள #சேனைத்தலைவர் கோட்டையில் நடக்கும் திருவிழா சிறப்பாக நடைபெற தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வாழ்த்துகிறது .
இவர்கள் பயன்படுத்தும் திருவிழா பேனர்கள் மற்றும் பதிவுகளில் வ.உ .சி யை பயண்படுத்தி வந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு சேனைத்தலைவர் இனத்தின் மூத்த தலைமகன் குல கடவுள் மாவீரன் முருக பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களின் திருவுருவத்தை பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் பல வருட போராட்டத்தில் சிறு வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்பிக்கை மனதில் உதிக்கிறது .
தேனி மாவட்டத்தில் உள்ள #கொடிக்கால்வேளாள #சேனைத்தலைவர் வாழும் அணைத்து ஊர்களிலும் மாவீரன் முருக பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களின் திருவுருவத்தை திறப்பதே தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் அடுத்த இலக்கு .
 


 

No comments:

Post a Comment