திருப்பூர் மாவட்டத்தில் வாழும் நம் சமுதாய உறவு திரு.செந்தில் சேனைத்தலைவர் நேற்றை பொழுது தன் குடும்ப சூழ்நிலை கொரோனா உரடங்கினாள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் வேலை இல்லை தன் மனைவிக்கு மருத்துவ உதவி தேவை ஆதலால் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யிடம் உரிமையோடு உதவி கோரினார் .
அவர்களுக்கு தேவையான அணைத்து மளிகை பொருட்களும் மற்றும் அவரின் கர்ப்பிணி யாக இருக்கும் அவரது மனைவிக்கு மருத்துவ செலவு செய்வதற்கு 2500 ரூபாய்ம் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை களப்பணியாளர் அண்ணன் சுரேஷ் சேனைத்தலைவர் அவர்கள் நேரடியாக அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களிடம் ஒப்படைத்தார் . திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரும் அணைத்து உதவிகளுக்கும் எவ்வளவு தூரம் இருந்தாலும் உடனே ஓடோடி சென்று உதவி செய்யும் இனத்தின் களப்பணியாளர் சுரேஷ் சேனைத்தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நன்றிகளை தெரிவித்து கொள்கிறது . மேலும் இவருக்கு தேவையான அணைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் இவர் தொழில் தொடங்குவதற்கான வழி முறைகளும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இவர் கஷ்டப்படுகிறார் என்று அறிந்ததும் அணைத்து சேனைத்தலைவர் பெருமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை கொடுத்துள்ளனர் .இதில் உதவிகளை கொடுத்த மக்கள் #தஞ்சாவூர் மாவட்டம் , #திருச்சி மாவட்டம் , #கிருஷ்ணகிரி மாவட்டம் , திருநெல்வேலி மாவட்டம் , #தூத்துக்குடி மாவட்டம் , #தென்காசி மாவட்டம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த நமது சேனைத்தலைவர் மக்கள் இந்த கஷ்டகாலத்திலும் தங்களால் ஆன உதவிகளை செய்துள்ளனர் .
முகங்கள் மறைக்கப்பட்டுள்ளது காரணம், நம் சேனைத்தலைவர் குல மக்கள் ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து இருக்கலாம் மேலும் அவர்களின் பெருமைக்கு சிறு இழுக்கும் வந்து விட கூடாது என்று தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை முனைப்பாக உள்ளது , மேலும் இந்த உதவி பதிவு போடுவதில் மூலம் நம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இன் எண்ணம் .
இதில் இருந்து நாம் தெரிந்து கொண்டது ஓன்று தான் நாட்டின் எதோ ஒரு மூலையில் #சேனைத்தலைவன் கஷ்டப்பட்டால் நாட்டின் வேறு மூலையில் உள்ள #சேனைத்தலைவர் பெருமக்கள் உதவி கரம் நீட்டுவர் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது .
இந்த ஒரு வழிமுறையை உருவாக்க தான் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை போராடுகிறது . திருப்பூரில் உதவி தேவை பட்டதும் ஓடோடி வந்து தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை மேல் நம்பிக்கை வைத்து உதவிகளை அள்ளி கொடுத்த மற்ற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் உணர்த்துவதும் ஓன்று தான் நம் இனத்திற்கு பிரச்சனை என்றால் நம் இன மக்கள் தான் முதலில் உதவி செய்ய வேண்டும் அதற்க்கு அனைவரும் ஓன்று பட வேண்டும் நமக்காக நாம் போராட வேண்டும் , எதற்கும் துணிவோடு நிக்க வேண்டும் எந்த காரணத்திலும் பின் வாங்க கூடாது , எதிர்த்து நில்லுங்கள் அது எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உதவிக்கு ஓடி வருவார் . இந்த உதவிகளை பார்க்கும் பொழுது காலம் மாறுகிறது #இலைவாணியன் இலைவாணியனை காலை வாருவான் என்ற சொலவடை மாறி கொண்டு வருகிறது .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது ஓன்று மட்டும் தான் எங்கெல்லாம் சேனைத்தலைவர் பெருமக்கள் இருக்கிறார்களோ அவர்களை இணைத்து எதாவது ஒரு ஊரில் நம் இனத்திற்கு பிரச்சனை என்றால் அது சட்ட பிரச்சனை அல்லது கோவில் பிரச்சனை அல்லது வேறு எந்த ரூபத்திலும் பிரச்சனை இருந்தாலும் அந்த ஊரை சுற்றி உள்ள அணைத்து சேனைத்தலைவர்களையும் இணைத்து ஒற்றுமையை நிலைநாட்டுவது மேலும் நம் இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றி 100 வருடங்களுக்கு முன் இருந்த வணிகத்தில் சிறந்த இனம் இலைவாணியன் இனம் என்ற நமது பழைய பெருமையை கொண்டு வருவது .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு , #சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் , #சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் , #சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையில் உறுப்பினர் ஆக :
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
No comments:
Post a Comment