சேனைத்தலைவர் குல உறவுகளுக்கு அனைவருக்கும் வணக்கம் , சேனைத்தலைவர் இனத்தில் உள்ள பட்டங்கள் என்பது சாதி அல்ல அது வெறும் பட்டமே ஏனெனில் அதே பட்டங்கள் பல சாதிகள் பயன்படுத்துகின்றன. பின்வருபவை சாதிகள் பயன்படுத்தும் பட்டங்கள் .
பிள்ளை என்கிற பட்டம் உள்ள சாதிகள்
------------------
சேனைத்தலைவர்
வெள்ளாளர்
யாதவர்
நாயர்
இல்லத்து பிள்ளைமார்
இசை வேளாளர்
அகமுடையார்
வன்னியர்
பண்டாரம்
கரையார்
பாணர்
------------------
------------------
சேனைத்தலைவர்
வெள்ளாளர்
யாதவர்
நாயர்
இல்லத்து பிள்ளைமார்
இசை வேளாளர்
அகமுடையார்
வன்னியர்
பண்டாரம்
கரையார்
பாணர்
------------------
முதலியார் என்கிற பட்டம் உள்ள சாதிகள்
------------------
சேனைத்தலைவர்
செங்குந்தர்
வெள்ளாளர்
அகமுடையார்
------------------
------------------
சேனைத்தலைவர்
செங்குந்தர்
வெள்ளாளர்
அகமுடையார்
------------------
செட்டியார் என்கிற பட்டம் உள்ள சாதிகள்
---------------------------
சேனைத்தலைவர் செட்டியார் அல்லது சேனை கொண்ட செட்டியார் அல்லது சேனைத்தலை வணிகத்தார்
---------------------------
சேனைத்தலைவர் செட்டியார் அல்லது சேனை கொண்ட செட்டியார் அல்லது சேனைத்தலை வணிகத்தார்
நாட்டுக் கோட்டைச் செட்டியார்
வெள்ளாளஞ் செட்டியார்
வாணியச் செட்டியார்
நகரத்துச் செட்டியார்
மஞ்சட்குப்பத்துச் செட்டியார்
பன்னிரண்டாஞ் செட்டியார்
காசுக்காரச் செட்டியார்
கரையான் செட்டியார்
---------------------------
வெள்ளாளஞ் செட்டியார்
வாணியச் செட்டியார்
நகரத்துச் செட்டியார்
மஞ்சட்குப்பத்துச் செட்டியார்
பன்னிரண்டாஞ் செட்டியார்
காசுக்காரச் செட்டியார்
கரையான் செட்டியார்
---------------------------
மூப்பனார் என்கிற பட்டம் உள்ள சாதிகள்
---------------------------
சேனைத்தலைவர்
பார்க்கவ குலம் அல்லது உடையார்
முத்தரையர்
சாலியர்
---------------------------
---------------------------
சேனைத்தலைவர்
பார்க்கவ குலம் அல்லது உடையார்
முத்தரையர்
சாலியர்
---------------------------
மேலே சில சாதிகள் விடுபட்டுருக்கலாம் , நாங்கள் சொல்ல வருவது நீங்கள் பட்டங்கள் எதுவாகினும் நீங்கள் எங்கும் சொல்ல வேண்டியது சேனைத்தலைவர் என்றே .
மக்கட்தொகை கணக்கெடுப்போ அல்லது சாதி கணக்கெடுப்போ நடைபெற்றால் நீங்கள் பட்டங்களை தவிர்த்து சேனைத்தலைவர் என் சாதி என் இனம் என்று சொன்னேர்கள் என்றால் நமக்கான அரசியல் அதிகாரம் பெரும் இல்லை எனில் பட்டங்கள் சொல்வதால் நீங்கள் வேறு இனத்தின் கணக்கெடுப்பிற்குள் கொண்டு செல்ல படுவீர்கள் .இது நாள் வரை இப்படி தான் நடந்து உள்ளது , இனிமேலும் அத்தவறை செய்யாதீர்கள் , பெருமையாக சொல்வோம் "சேனைத்தலைவர்" என்று .
சேனைத்தலைவர் உட்பிரிவுகள் அல்லது பட்டங்கள் : முதலியார், செட்டியார், மூப்பனார் மற்றும் பிள்ளை,கொடிக்கால் பிள்ளைமார்,கொடிக்கால் பிள்ளை, கொடிக்கால் மூப்பனார்,சேனை கொண்ட செட்டியார்
தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே உங்கள் சரித்திரத்தை பற்றி , உங்கள் வரலாறுகளை பற்றி தெரிந்து கொள்ள வாரீர்
சேனைத்தலைவர் வரலாறு மீட்பு சந்திப்பு
இடம் : சேனைத்தலைவர் திருமண மண்டபம் , கயத்தாறு
தேதி : 16 - பிப்ரவரி - 2020
தொழில்முனைவோர் பதிவிற்கு : http://tiny.cc/i0f2hz
இடம் : சேனைத்தலைவர் திருமண மண்டபம் , கயத்தாறு
தேதி : 16 - பிப்ரவரி - 2020
தொழில்முனைவோர் பதிவிற்கு : http://tiny.cc/i0f2hz
நெஞ்சை நிமிர்த்து சொல் நீ சேனைத்தலைவர் இனமான இலைவாணிய சாதி என்று , நீ சங்க காலத்தில் இருந்து 2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பேரும்,புகழும் பெற்ற தமிழ் மூத்த குடி , போர் குடி , வேளாண் குடி , வணிக குடி , இலைவாணிய குடி ஆகிய சேனையார் இனத்தின் ஒரு அடையாளம் என்று மறந்து விடாதே .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
No comments:
Post a Comment