#சேனைத்தலைவர் உறவுக்கு ஒரு பிரச்சனை என்றதும் உடனே களத்தில் இறங்கிய அனைவருக்கும் நன்றிகள் .
நம் சேனைத்தலைவர் குல தேனி மாவட்டத்தை சேர்ந்த திரு கணேஷ் என்பவர் அமீரக நாட்டில் வேலைக்கு செய்கிறார் , அங்கு சிலரால் ஏமாற்றப்பட்டு வேலை வாய்ப்பில்லாமல் நோய்வாய்ப்பட்டு ஒரு துயரமான வீடியோ செய்தியை வெளியிடுகிறார் , அந்த வீடியோவில் அவர் படும் கஷ்டங்களையும், மூன்று நான்கு தினங்களுக்கு மேல் நான் உயிர் வாழ்வது கஷ்டம் மற்றும் என்னைக் காப்பாற்ற வேண்டும் இந்தியா நாட்டு உறவுகளுக்கு வேண்டுகோள் வைத்தார்.
இந்த வீடியோ வை பார்த்ததும் இம்பா அமைப்பின் தேனி மாவட்ட இம்பா இளைஞரணி தலைவர் T பாரதியார் அவர்களிடம் இம்பா அமைப்பின் மூலம் நீங்கள் இவரை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை மூலமாக வேண்டுகோள் விடுத்த பொழுது அவரும் இதற்கான வேலைகளை இம்பா அமைப்பு தொடங்கி விட்டது உறவே என்றும் அவரை காப்பாற்றும் முயற்சியில் இம்பா அமைப்பு இறங்கியுள்ளது என்றும்,சேர்ந்தே செய்வோம் உறவே என்றும் தெரிவித்தார் .
தற்பொழுது கிடைத்த தகவல் படி அவருக்கு அணைத்து விதமான உதவிகள் கிடைக்க பெற்று தற்பொழுது அவருக்கு மருத்துவ உதவிகளும் கிடைக்க பெற்று தற்பொழுது அவர் இந்தியா வருவதற்கு உண்டான அணைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது #இம்பா அமைப்பின் மூலமாக .
இதற்காக இம்பா அமைப்பின் தலைமை நிர்வாகிகள் அனைவருக்கும் மேலும் துபாய் #இம்பா அமைப்பிற்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .இதற்காக செயல்பட்ட அணைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .
இது போன்ற சமுதாய நோக்கத்தோடு செயல்படும் அனைத்துலக முதலியார் பிள்ளைமார் சங்கத்திற்கு #IMPA என்றும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை துணை நிற்கும் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையோடு சேர்ந்து கள பணியாற்றுவோம் , சேனைத்தலைவர் அனைவரும் ஒன்றிணைவோம் .
நமக்கான பேரவை , #சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் #சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
நமக்கான பேரவை , #சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் #சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
உறுப்பினர் ஆக : https://docs.google.com/…/1FAIpQLSeeDz3bYJAXhWoFOq…/viewform
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
No comments:
Post a Comment