வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்ச மக்களே,
ஒற்றுமையே நமது பலம் , ஓன்று பட்டால் நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை , பதவி , ஊர் அனைத்தையும் விட்டு விட்டு சேனைத்தலைவனாக ஒற்றுமை ஆகு,
இது உனக்கான நேரம் , இதை விட்டு விட்டால் உன்னால் உன் இனத்தை திரும்பி பார்க்க முடியாது .
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
சேனைத்தலைவர் என்று சொல்வதற்கு தயங்காதே , எதிரில் இருப்பவனுக்கு உன் சாதி தெரியவில்லையா அது உன் தவறல்ல எதிரில் நிற்பவனின் தவறு ,ஏனென்றால் தமிழ் இனத்தின் ஆதி குடிகளின் ஒரு குடியாம் நம் சேனைக்குடி யை பற்றி தெரியவில்லை என்றால் அவன் தமிழ் குடிகளை பற்றி அறியாதவன் அவர்களிடம் விளக்கம் கொடுக்க முயலாதே , ஆதலால் பட்டங்கள் கொண்டு உன்னை அழைத்து கொள்வதை விட சேனைத்தலைவர் என்று அழைப்பதை பெருமையாக நினை .
சோழர் காலத்தில் சேனைபெருங்காணி சங்கம் கொண்டு ஒற்றுமை யாக வாழ்ந்த போர் இனம் நம் இனம் அதை என்று மறவாதே .
சோழர்கள் காலத்தில் குயில் கொடி கொண்டு வாழ்ந்த வம்சம் , நம் வீரத்திற்காகவே வீர புலி கொடி, சோழ மன்னர்களால் அருளிக்கப்பட்ட வம்சம் .
"அஞ்சான்" புகலிடம் சேனைத்தலைவரே!!! "சேனைகுடி " என்னும் குடி கொண்ட சேனைக்குடையோரே!! தேசத்தில் பாதி சேனைத்தலைவர் என்று உலகம் அறிய உழைத்திடு!!புலி கொடி பெற்ற மூன்று கை மா சேனையாரே உலகத்தில் வலம் வருவாயே!!வீரம் என்பதனை மூர்க்கம் என்று எண்ணாதே!அது உன் உடல் வலு என்பதனை உணர்ந்து உம் மூளை கொண்டு செயல்படு அதுவே உம் வீரமாகும்!!நீ செய்யும் ஒவ்வொரு காரியத்தினையும் உன் அகத்தில்(உள்ளம்) ஆய்வினை செய்துகொள் அதவே உமக்கு நல் தீர்வினை காட்டும்!!நல்லதொரு வழியினையும் காட்டும்!!திமிராக இரு திருடனாக இருக்காதே களவு மட்டும் ஒருவனை திருடன் என்று ஒப்பிடாது.உள்வீட்டில் குரோதம் விளைவிக்ககூடிய ஒவ்வொருவரும் திருடனே!!இளைஞனே சிந்தித்து செயல்படு நீ வித்தகன் என்று உன்னால் ஜனனம் எடுக்கும் ஒவ்வொரு உயிரும் நம் படைப்பே (செயலுக்கும் உயிர் உண்டு)நன்றே செய்!!அதை இன்றே செய்!!தென்னகத்தின் திருமகன்!! தரணி ஆள வந்த நம் குல மகன்!!
ஹரி சேனைத்தலைவர்
வழியில் என்றும் திமிராய் நிற்போம்.
வாழ்க சேனைத்தலைவர்!!
வளர்க சேனைத்தலைவர்!!
ஹரி சேனைத்தலைவர்
வழியில் என்றும் திமிராய் நிற்போம்.
வாழ்க சேனைத்தலைவர்!!
வளர்க சேனைத்தலைவர்!!
இப்படிக்கு
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனை பெரும்படையார் படை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
சுந்தர சேனைத்தலைவர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரபாகு சேனையங்காடிகள் அணி
தொழில்நுட்ப பிரிவு - IT Wings
சேனை பெரும்படையார் படை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment