Thursday, 25 June 2020

சேனைத்தலைவர் இனத்தின் king Maker

சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் KVS என்று அன்பாக #சேனைத்தலைவர் மக்களால் அழைக்கப்படும் அண்ணாச்சி K.V. சுப்ரமணியம் அவர்களின் நினைவு நாள் 26-06 -2020.
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை அவரை வணங்கி நினைவு கூறுகிறது

சேனைத்தலைவர் இனத்தின் king Maker என்று சொல்லலாம் , இன்று இருக்கும் அணைத்து தலைவர்களும் இவர் கை காமித்த பிறகே வந்தவர்கள் , இவர் இல்லை என்றால் இன்று எவரும் இல்லை .பல வருடங்கள் சமுதாய பணி செய்தவர் 60 வருடங்களுக்கு மேலாக , ஆனால் இத்தனை வருடம் இருந்தாலும் தலைமைக்கு என்றும் ஆசை படாதவர் , #சேனைத்தலைவர் இனம் மட்டுமே முக்கியம் என்று சேனைத்தலைவர் சாதிக்காகவே கள பணி செய்தவர் .
56 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட பாபநாசம் மடத்தின் தலைவர் பொறுப்பில் 40 வருடங்களாக இருந்தவர் .
திருச்செந்தூர் கோவிலின் அறங்காவலராக இருந்தவர் .
திருநெல்வேலி சங்க தலைவராக இருந்தவர் .
சேனைத்தலைவர் சங்கம் ஆரம்பித்து 100 ஆண்டுகள் ஆனதை சேனைத்தலைவர் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக நடத்தி நம் இனத்தின் பெருமையை நிலை நிறுத்தியவர் .
இவர் சொந்த ஊரில் கோடாரங்குளம் மக்களுக்கு பல வீடுகளை கட்டி கொடுத்த வள்ளல் , அதே ஊரில் உள்ள கோவிலின் சாமிக்கு தங்க சங்கிலி மற்றும் தங்க கிளி செய்து கொடுத்தவர் .
முக்கியாயமாக இன்று 8 கோடி செலவில் கட்டியுள்ள குற்றாலம் சேனைத்தலைவர் மாளிகை இன் முன்னாள் பெயர் என்ன என்று தெரியுமா "சேனைத்தலைவர் KVS மாளிகை ", ஆனால் என்ன காரணமோ பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
மேலும் சங்கத்திலோ அல்லது சேனைத்தலைவர் மக்களோ #சீட்டு போட்டு சங்கம் நடத்துவதை முற்றிலுமாக வன்மையாக கண்டித்தவர் , மேலும் சேனைத்தலைவர் சங்கத்தில் உள்ள எவரேனும் சேனைத்தலைவர் மக்களுக்கு #வட்டிக்கு காசு கொடுத்து வாங்கினால் அதை வன்மையாக கண்டித்தவர் இந்த கோபமே கொள்ளாத நல்ல மனிதர் .
முக்கியாயமாக இவரை போன்ற முன்னோடிகள் பல பேர் நம் சமுதாயத்திற்கு மட்டும் உழைத்த தனக்காக உழைக்காமல் இருந்துள்ளனர் , அவர்கள் அனைவரும் இன்னும் ஒவ்வொரு மாதமும் சேனையார் அல்லது சேனைத்தலைவர் வரலாறு மீட்பு குழு யால் வெளி கொண்டு வரப்படும் .
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை​, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைஇல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar

No comments:

Post a Comment