Sunday, 12 July 2020

கைது செய் !!! கைது செய் !!!

கைது செய் !!! கைது செய் !!!

கந்த சஷ்டி கவசத்தை தவறாக பேசிய கறுப்பர் கூட்டம் என்று youtube channel நடத்தி கொண்டு இருக்கும் , யூடுப் சேனல் அட்மினை உடனே கைது செய்ய வேண்டும் .தமிழ் குடிகளின் கடவுள் எங்கள் முருக பெருமான் .எங்கள் தெய்வத்தை இழிவு படுத்தியவர்களை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வன்மையாக கண்டிக்கிறது .


எங்கள் குல தெய்வம் முருக பெருமானின் படைத்தளபதி வீரத்தளபதி #வீரபாகுசேனைத்தலைவர் வழி வந்த வம்சத்தை சேர்ந்த சேனைத்தலைவர் குலத்தை சேர்ந்த இலைவாணிய வம்சத்திற்கு முருக பெருமானும் , வீரபாகு சேனைத்தலைவர்ம் குல தெய்வங்களாக இருந்து எங்கள் சேனைத்தலைவர் குலத்தை கடந்த 2000 வருடத்திற்கு மேலாக காக்கும் தெய்வமாக இருந்து கொண்டு உள்ளனர் .

மேலும் முருக பெருமான் தமிழ் குடிகளின் கடவுள் , பல சாதிகளுக்கு குல தெய்வமாக உள்ளவர் , இன்று வரை அணைத்து வீடுகளிலும் காலையிலும் மாலையிலும் ஒலிப்பது கந்த சஷ்டி கவசமே அதை இன்று வரை அணைத்து இந்துக்களின் வீடுகளிலும் தமிழ் குடிகளின் கீதையாக இன்றும் வரையும் உள்ளது , இதை அழிப்பதற்கு என்று சில குள்ள நரிகள் இன்று நம் இந்து பெயர்களை வைத்து கொண்டு நம் அடையாளத்தை அழிக்க புறப்பட்டுள்ளன , அதில் ஒன்று தான் "கறுப்பர் கூட்டம்" என்கிற youtube channel .

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் வரலாறு மற்றும் அவர்களின் வாழ்வியல் முறையை அழித்தாலே போதும் அந்த இனம் அழிந்து விடும் . அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு அமெரிக்க பழங்குடி சிவப்பு இந்தியர்கள் .அவர்கள் வாழ்வியல் முறை மாறிய பொழுது அந்த இனம் அழிக்கப்பட்டது .

அதே போல் தான் தமிழ்குடிகளின் நிலைமையும் , youtube channel தொடங்கி விட்டால் போதும் அதற்க்கு எந்த ஒரு வழிமுறையும் இல்லாமல் எவரையும் விமர்சிக்கலாம் , எந்த மதத்தையும் விமர்சிக்கலாம் என்று சென்று கொண்டு உள்ளது , இதே போல் கிறிஸ்துவத்தையும் , இஸ்லாமையும் விமர்சிக்க முடியாது , ஆனால் இந்துக்கள் இளிச்சவாயர்கள் என்று நிலைமை உள்ளது , படம் எடுப்பவர்களுக்கு முதலில் பிராப்ளம் ஆகுவதற்கு இந்துக்களின் கடவுளை தான் தொடுகிறன் , இப்பொழுது youtube channel இதற்க்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும் .

எங்கள் குல தெய்வம் தமிழ் குடிகளின் கடவுள் முருக பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்துள்ள கயவனை அவன் எம்மதமாக இருந்தாலும் இந்துவாக இருந்தாலும் உடனே கைது செய்ய வேண்டும் .

தமிழ் குடிகளின் கடவுள் எங்கள் முருக பெருமான் .அவரை இழிவு படுத்தியவர்களை தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வன்மையாக கண்டிக்கிறது .

மேலும் தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சகத்திடம் யூடுப் சேனல்களை ஒழுங்கு படுத்த வேண்டும் மற்றும் எந்த ஒரு மதத்தையும் இழிவு படுத்தாத வகையில் திரைப்படத்துறைக்கு விதிக்கப்படும் விதிகளை யூடுப் சேனல்களுக்கு விதிக்க வேண்டும் என தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்பாக கேட்டு கொள்ள படுகிறது

இப்படிக்கு
முருகப்பெருமானின் படைத்தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .

#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா

நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை​, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :

https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )

🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰

2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க

தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar

பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
www.senaithalaivar.in

No comments:

Post a Comment