விதைகள் அனைத்தும் விதைத்த பிறகு அது மரமாக வளருவது அந்த விதையின் வீரியத்திலும் , அதன் போராட்ட குணத்திலும் தான் உள்ளது .
விதைகள் விதைப்பது மட்டுமே தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் கள பணி , அதை மரமாக்குவது உங்கள் போராட்ட குணங்களில் தான் உள்ளது .நீங்கள் மரமாகும் பொழுது உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் எங்கள் உயிரை கொடுத்து காக்கவும் செய்யும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
நம் நோக்கமே நம் இனத்தின் இளைஞர்களை வெளி கொன்டு வந்தது நமது வீரமிக்க வரலாறுகளை சொல்லி கொடுத்து , கொடிக்கால் வம்சத்தின் புதல்வர்கள் நாம் , வீரமிக்க #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச வழி வந்த இலைவாணிய பிள்ளைகள் நாம் என்று தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கும் நமது அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கும் கொண்டு செல்வதே நமது பணி .
வி.கே .புதூரில் நாம் தோல்வி அடைந்தோம் , ஆமாம் தோல்வி அடைந்தோம் நமது இனத்தின் இழப்பிற்கு நீதி கிடைக்க தோல்வி அடைந்தோம் , காரணம் ஒன்றே தான் ஐந்து விரல்களிலும் ஒரு விரல் வேலை செய்ய வில்லை என்றாலும் நாம் பலம் கொண்டு எதிரியை தாக்க முடியாது , அந்த அளவில் தான் அங்கு நீதி உள்ளது .
நம் தோல்வியை ஒப்பு கொண்டுஅடுத்த வெற்றி பயணத்திற்கு படிகளாக மாற்றி கொள்வோம் .
இனிவரும் காலங்களில் இது போன்று நடக்க கூடாது நம் வீரமிக்க வரலாறுகளை பேச வைப்போம் , நம் இனத்தின் வீரம் எதுவென்று தெரியவைப்போம் .
மேலும் இந்த தருணத்தில் எங்கு சென்றாலும் நம் விதைகளை விதைத்து கொண்டு வா என்ற முறையில் கள பணி ஆற்றி கொண்டு இருக்கும் பேரவைக்கு , பல இடங்களில் விதைத்த விதைகள் துளிர் விட துவங்கி உள்ளன , அதுவும் இளைஞர்களையும் , அடுத்த தலைமுறை சிறார்களையும் சேர்த்து கொண்டு துளிர் விட துவங்கி உள்ளன . இதை தான் உருவாக்க நினைத்தோம் நமது இனத்தின் இளைஞர்கள் வெளி வர வேண்டும் , வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்று உருவாக்க நினைத்தது பல இடங்களில் துளிர் விட ஆரம்பித்துள்ளன .இன்னும் பல இடங்களில் துளிர் விடும் என்ற நம்பிக்கையில் காத்து கொண்டு இருப்போம்.
தென்காசி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விதைத்த இடங்களில் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைகூட்டங்கள் நடைபெற்றுள்ளது என்பதை பெருமையுடன் உங்கள் முன் சொல்லி கொள்கிறோம் .இதற்க்கு முழு முயற்சி எடுத்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைஉறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் .
விதைகள் விதைத்து கொண்டே இருப்போம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை செய்வது அடுத்த தலைமுறைக்காக , சேனைத்தலைவர் இனம் எவர் என்று சொல்லி கொடுப்போம் , நம் வரலாறு என்னெவென்று தெரிய வைப்போம் .
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இல் இணைவோம் , ஓன்று படுவோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யில் உறுப்பினர் ஆக :
https://bit.ly/3erSUz5 ( இதை கிளிக் செய்யுங்கள் )
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார் #சேனைக்குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#வீரத்தளபதி #படைத்தலைவர்
#பெரும்படையார் #படை
#சேனைபெரும்படையார்படை
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
பேரவை : veerabahusenaithalaivar.blogspot.com
வரலாறு : senaithalaivarhistory.blogspot.com
No comments:
Post a Comment