Sunday, 21 June 2020

சேனைத்தலைவர் - கல்வி உதவி தேவை

சேனைத்தலைவர் - கல்வி உதவி தேவை

#சேனைக்குடி யில் வாழும் #சேனைத்தலைவர் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வணக்கங்கள் தெரிவித்து கொள்கிறது .கடந்த வாரம் நம் பேரவைக்கு #கேரளாவில் வாழும் நம் சேனைத்தலைவர் சொந்தம் தொடர்பு கொண்டு கொரோனா #ஊரடங்கினாள் நானும் எனது வீட்டுக்காரரும் வேலை இழந்து விட்டோம் மற்றும் கையில் இருந்த அணைத்து பணமும் காலி ஆகி விட்டன மற்றும் எனது மகன் படித்து கொண்டு இருந்த #மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து அவனை பக்கத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர்த்து உள்ளேன் தற்பொழுது அவர்கள் #அட்மிஷன் பணம் 8000 மற்றும் உடை , #புத்தகங்கள் அனைத்திற்கும் 3000 கேட்கிறார்கள் என்றும் (மொத்தமாக 11000) , அரசு பள்ளி நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் அரசு உதவி பெரும் பள்ளியில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை உங்களால் உதவி பண்ண முடியுமா என்று விண்ணப்பித்து இருந்தார்கள் மேலும் எங்களுக்கு வேலை ஏற்பாடு பண்ண முடியுமா என்றும் கேட்டு இருந்தார்கள் மேலும் எங்களால் இதற்க்கு மேல் வாழ முடியாத சூழ்நிலை தற்கொலை தான் பண்ண வேண்டும் என்றவர்களை அவர்களிடம் நீங்கள் மட்டும் இல்லை தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அணைத்து மக்களும் இதே போல் தான் உள்ளனர் கண்டிப்பாக தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தங்களால் ஆன உதவிகளை செய்யும் என்று ஆறுதல் சொல்லப்பட்டது தமிழ்நாடு முழுவதும் உள்ள #சேனைத்தலைவர் பெருமக்கள் என்றும் கைவிடமாட்டார்கள் . "
அதன் அடிப்படையில் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் வீரபாகு மகளிர் மேம்பாட்டு குழுவும் மற்றும் வீரபாகு தொழில்முனைவோர்(B2B) அணியும் இணைந்து அவர்கள் பழக்கடை வைப்பதற்கும் , மாவு அரைத்து விற்பதற்கும் அதற்க்கு தேவையான உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யின் வீரபாகு கல்வி மேம்பாட்டு குழு அவர்களின் மகன் படிப்பதற்கு தேவையான பணத்திற்கு நிதி ஏற்பாடு செய்து கொண்டுள்ளது .
உங்களால் முடிந்த உதவிகளை 10 ரூபாயாக இருந்தாலும் நீங்கள் உதவி செய்யலாம் , உங்களின் உதவி நம் #சேனைத்தலைவர் இனத்து மக்களுக்கு ஒரு #நம்பிக்கை கொடுக்கும் இனத்தின் மீது ஒரு பற்று உண்டாகும் எவர் கைவிட்டாலும் சேனைத்தலைவர் நம் சாதி நம்மளை கை விடாது என்ற நம்பிக்கை கொடுக்கும் , நீங்கள் மாணவனின் புத்தகங்கள் , ஆடைகள் மற்றும் பள்ளிக்கூட உபகரணங்கள் நிதியாக தரலாம் .
மாணவனின் பெயர் : கவுசிக்
வகுப்பு : 11 ஆம் வகுப்பு செல்வதற்கு
இடம் : திருவனந்தபுரம் , கேரளா
அவர்களின் பேங்க் தகவல்கள்
Account Holder : A. Santhi
Account Number : 6618562423
IFSC Code : IDIB000T056
Paytm & Phonepay : 9789337947 ( உதயகுமார் சேனைத்தலைவர் )
பணம் நீங்கள் செலுத்திய பிறகு தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் மற்றும் மேலும் தகவல் தெரிந்து கொள்ள
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

No comments:

Post a Comment