Sunday, 21 June 2020

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை உறுப்பினர் அடையாள அட்டை

தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
உறுப்பினர் அடையாள அட்டை
-----------------------------

சேனைத்தலைவர் குல சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சார்ந்த அத்தனை உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்முறை படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் நகர்வாக நமது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் உறுப்பினர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது எனவே அன்பு உறவுகள் அனைவரும் தங்களுடைய பெயர் வயது முகவரி மற்றும் ரத்த வகை நீங்கள் பேரவையில் கொண்டுள்ள பொறுப்பு இவற்றை தவறாமல் தெரிவிக்க வேண்டும் என்று தலைமையின் சார்பாக கேட்டுக் கொள்கி்றோம்.நம்குல சொந்தங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.ஒன்றிணைவோம் நமெக்கென்று நாமே போராடுவோம் , நமது மூச்சு இலைவாணியனுக்கு ஒரு பிரச்சனை என்றால் கடைசி வரை போராடுவோம் .
அடையாள அட்டை பதிவு செய்ய :
https://bit.ly/2AzyBkQ ( இதை கிளிக் செய்யுங்கள் )
தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர்
முத்து விஜயன் சேனைத்தலைவர் : 9488752540
உதய குமார் சேனைத்தலைவர் : 9789337947
⚔️⚔️ ⚔️⚔️ ⚔️⚔️ ⚔️⚔️ ⚔️⚔️ ⚔️⚔️ ⚔️
உறையில் வாளை உறங்கபபோட்டாலும் ⚔️⚔️ மூன்று கை மகாசேனையார் போர்குடி உணர்வுகளை மறக்கமாட்டோம்
இலைவாணியனோட வீரம் பிறப்பிலேயே வந்தது , சோழர்களின் போர்குடி வம்சமான மூன்று கை மகாசேனை வம்சம் கொடிக்கால் பிள்ளைகள் நாங்க .
#வீரத்தளபதி #வீரபாகு சேனைத்தலைவர் வம்சம் எங்க இரத்தத்தில் ஊறி போய் இருக்கு.
நாங்கள் எதற்கு
அஞ்சமாட்டோம்⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️
வாழ்க சேனைத்தலைவர் சமுதாயம் வளர்க சேனைத்தலைவர் ஒற்றுமை🤝🤝🤝
நாங்கள் கெத்தா சொல்வோம் கொடிக்கால் வெற்றிலை சேனைத்தலைவர் வம்சம் என்று
🔰🔰முருகனின் போர்ப்படை தளபதி வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சத்தார்🔰🔰
#சேனைத்தலைவர் இனமே என் மூச்சு ,
#சேனைத்தலைவர் இனமே என் உயிர்
#சேனைத்தலைவர் இனத்தையே நேசிப்பேன் ,
#சேனைத்தலைவர் இனத்தையே சுவாசிப்பேன் என்று நீ இருக்கிறாயா , இனத்திற்காக எதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா
நமக்கான தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை​, சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைஇல் இணைவோம் , ஓன்று படுவோம் .
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் #வேளாண்மை இனமாகிய #இலைவாணிய வரி விதிக்கப்பட்ட #சோழர்களின் #போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
#இலைவாணியன் என்று
கொடிக்கால் #பிள்ளைமார் என்று
சேனை கொண்ட #செட்டியார் என்று
சேனைத்தலைவர் #முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#senaithalaivar #senaiyar

No comments:

Post a Comment