Sunday, 21 June 2020

வேலை வேண்டுமா ? பதிவு செய்யுங்கள் - சேனைத்தலைவர் வம்சம்

வேலை வேண்டுமா ? பதிவு செய்யுங்கள் - சேனைத்தலைவர் வம்சம்
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் அடுத்த முயற்சி நமது #சேனைத்தலைவர் இனத்திற்காக மட்டும்

வீர சேனைத்தலைவர் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை இன் வணக்கங்கள் .
இந்த கொரோனா காலத்தினால் தொழில்துறையில் வேலையில் இருந்த அணைத்து வட நாட்டவரும் அவர்கள் ஊருக்கு சென்று விட்டனர் , முக்கியாயமாக திருப்பூர் , சென்னை 10 இலட்சம் பேர் அவர்கள் ஊருக்கு இடம் பெயர்ந்துள்ளனர் , அதே போல் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமை தான், தொழில் துறையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை சேனைத்தலைவர் சொந்தங்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .கிட்டத்தட்ட 30 இலட்சத்திற்கும் மேல் வட இந்தியர்கள் தமிழ்நாட்டின் தொழில்துறையின் வேலைகளை உதறிவிட்டு சென்றுள்ளனர் .
நாம் படிச்ச படிப்புக்கு வேலை இல்லை எனில் பரவாயில்லை , நமக்கு பிடித்த வேலைகள் எது என்றாலும் செய்யலாம் , நமக்கான காலம் வரும் பொழுது நம் வாழ்வும் மாறும் .வாழ்வு மாறும் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள், நம்பிக்கை ஒன்றே நம் இனத்தின் எழுச்சி , உங்கள் நம்பிக்கைகளை நமது இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல் கனவு காணுங்கள் , நமக்கான வாய்ப்புக்காக காத்து கொண்டு இருங்கள் , படிச்ச படிப்புக்கு வேலை இல்லை என்று சொல்வதை விட்டு விட்டு வாய்ப்புகளை உருவாக்க கற்று கொள்ளுங்கள் நம் #வீரத்தளபதி #வீரபாகு #சேனைத்தலைவர் என்றும் உங்கள் அனைவருக்கும் துணை இருப்பார் .
பயன்படுத்தி கொள்ளுங்கள் மறுபடியும் வட நாட்டவர் வந்து நம் வேலைகளை தட்டி பறிப்பதை முறியடிங்கள், முக்கியமாக #மது மது என்று அடிமை ஆகாமல் நம்பிக்கையோடு உழைத்திடுங்கள் ,பொருளாதாரம் சரி இல்லை என்று சொல்வதில் உள்ள முரண் நீங்கள் கடினப்பட்டு உழைத்திடும் பணம் அனைத்தும் மது கடைக்கும் , மற்ற #போதை பழக்கங்களுக்கும் செலவழித்து விட்டால் பொருளாதாரம் சரியில்லை தான் , வட இந்தியர்களும் மது அருந்துவர் ஆனால் கடினப்பட்டு உழைத்து மாதம் இரு முறை செய்வர் .அவர்கள் சம்பாதிக்கும் அணைத்து பணமும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவர் .
இந்த கொரோனா கடவுளாக நமக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு கெட்டதிலும் ஒரு நல்லது மறுபடியும் அணைத்து துறைகளிலும் நமக்கான வேலைகளை நம்மால் பெற முடியும் .
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை முயற்சி எடுத்து அணைத்து விதமான தொழில்துறையிலும் தொடர்பை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, இதற்காகவே வீரபாகு #வேலைவாய்ப்புகள் அணி - HR செயல்பட்டு கொண்டுள்ளது .சேனைத்தலைவர் சொந்தங்களே , நீங்கள் இதற்க்கு முன்னர் என்ன வேலை செய்திருந்தாலும் பரவாயில்லை , என்ன படித்திருந்தாலும் பரவாயில்லை உங்கள் தகுதிக்கு ஏற்ப வேலை உங்களுக்கு காத்து கொண்டு உள்ளது , உடனே பதிவு செய்யுங்கள் ,
பதிவு செய்ய : https://forms.gle/q8z69xruk8rH293EA
நமது சமுகத்தில் உள்ள அனைவருக்கும் பொருளாதார மேம்பாட்டை உருவாக்குவதற்கான முதல் முயற்சி , உங்கள் கல்வி தகுதி (படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ) , உங்கள் திறமை , இது வரை நீங்கள் பார்த்த வேலை , உங்கள் ஊர் , நீங்கள் வேலை பார்த்த இடங்கள் , உங்கள் வயது , இது போன்ற தகவல்களை கொடுப்பதன் மூலம் , தொழில் நிறுவனங்கள் உங்கள் தகுதிக்கேற்ப உங்களை எடுத்து கொள்வர் , இதன் மூலம் நம் சேனைத்தலைவர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது என்பது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவைrயின் எண்ணம் .
பதிவு செய்ய : https://forms.gle/q8z69xruk8rH293EA
மேலும் தொடர்புக்கு :
சுந்தர சேனைத்தலைவர் : 9944253204
senaithalaivar.in@gmail.com
Whatsapp : 9944253204
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
இத்தகவல்களை நமது சேனைத்தலைவர் மக்களுக்கு அனைவருக்கும் பகிருங்கள் , அணைத்து Whatsapp குரூப் களிலும் , Facebook குரூப் களிலும் Share செய்யுங்கள் .
நீங்கள் செய்யும் உதவி , நம் சேனைத்தலைவர் இனத்தவர் எவரேனும் பயன்பட உதவியாக இருக்கும் .

No comments:

Post a Comment