#வீரவணக்கம் - இந்திய ராணுவ வீரர்களுக்கு
இந்தியாவிற்கு சொந்தமான லடாக் பகுதியில் அத்து மீறி உள் நுழைந்து நமது காவல் தெய்வங்களான இந்திய ராணுவ வீரர்களை முறையற்ற போர் முறையில் தாக்கிய சீனாவை தமிழ்குடிகளின் சார்பாக வன்மையாக #கண்டிக்கிறோம் அதே நேரத்தில் மரணமே வந்தாலும் , எதிர்த்து லட்ச கணக்கான எதிரிகள் வந்தாலும் புற முதுகை காட்டாமல் நெஞ்சை நிமிர்த்து சண்டை இட்டு வீர மரணம் அடைவதே !!! என்று இந்திய வரலாற்றில் சொல்லி கொடுத்த படி எதிர்த்து நின்று தன் உயிரை விட்டு எங்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் #தமிழகத்தை சார்ந்த ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த ராணுவ வீரர் பழனி Colonel Santosh Babu மற்றும் Havaldar Sunil Kumar , சிறிதளவு இந்திய இடத்தை எதிரி நாட்டுக்கு கொடுக்காமல் நாட்டுக்காக தன்னுயிர் விட்ட வீரர்களின் வீரத்தை எண்ணி பெருமை கொள்கிறோம் , அவர்களுக்கு வீர வணக்கங்களை ஒட்டு மொத்த #சேனைத்தலைவர் சார்பாக செலுத்துகிறோம்.
அதே நேரத்தில் 1967 இல் நடந்த இந்திய சீனா போர் ஞாபகத்தில் கொள்ளுங்கள் ,
Nathu La and Cho La War
1967 India China war
1967 India China war
இதில் கடைசி வரை போராடி உயிர் இழந்த இந்திய வீர்கள் 83 பேர்
சீனா தரப்பில் 300 பேர் மரணம் அடைந்தனர் .
இந்த போரில் கடைசி வரை எதிரிகள் அதிகம் இருப்பின் தெரிந்தும் சரணடையமால் கடைசி வரை நின்று பின் வாங்காமல் , எதிரிகளை கொன்று குவித்த வீர இந்தியா தான் இன்றும் உள்ளது , இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது , சீனாவும் பின் வாங்கிய வரலாறு உண்டு , என்றும் மறக்க வேண்டாம் சப்பை மூக்கு #சீனா #china
சீனா தரப்பில் 300 பேர் மரணம் அடைந்தனர் .
இந்த போரில் கடைசி வரை எதிரிகள் அதிகம் இருப்பின் தெரிந்தும் சரணடையமால் கடைசி வரை நின்று பின் வாங்காமல் , எதிரிகளை கொன்று குவித்த வீர இந்தியா தான் இன்றும் உள்ளது , இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது , சீனாவும் பின் வாங்கிய வரலாறு உண்டு , என்றும் மறக்க வேண்டாம் சப்பை மூக்கு #சீனா #china
இது தான் இந்தியா அமைதியாக இருக்கும் என்று எண்ணிவிடாதே , திருப்பி அடிக்கும் அடி பயங்கரமாக இருக்கும் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை சீனாவை வண்மையாக கண்டிக்கிறது.
என்றும் இந்தியா நாட்டின் பிரதமர் அவர்களுக்கும் , இந்திய ராணுவத்திற்கும் இந்த #சேனைத்தலைவர் இனம் துணையாக நிற்கும் .
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
#சேனைத்தலைவர் #சேனைக்குடையார் #சேனையங்காடிகள் #சேனையார் #இலைவாணியர் #கொடிக்கால்பிள்ளைமார்
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
#IndiaChinaFaceOff
#Ladakh
#China #IndiaChinaFaceOffNow
#PLA #Indianarmy #Standwithindianarmy
#chinaindiaborder
#LadakhBorder
#IndiaWantsSurpriseAgain
#சேனை #மூன்றுகைமகாசேனையார் #சேனைகொண்டசெட்டியார்
#குடையார்
#வீரபாகு #வீரபாகுசேனைத்தலைவர்
#கொடிக்கால் #கொடிக்கால்வம்சம்
#senaithalaivar #senaiyar
#IndiaChinaFaceOff
#Ladakh
#China #IndiaChinaFaceOffNow
#PLA #Indianarmy #Standwithindianarmy
#chinaindiaborder
#LadakhBorder
#IndiaWantsSurpriseAgain
No comments:
Post a Comment